Month: November 2020

திருமாவளவனுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல்: நெல்லைக் கண்ணனுக்கு ஒரு நீதி, இந்து அமைப்பு ஸ்ரீதருக்கு ஒரு நீதியா?- வீடியோ

சென்னை: திருமாவளவனுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ள இந்து அமைப்பைச் சேர்ந்த தலைவர் ஒருவர் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. இது தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள…

பிஃபைசர்: உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த கொரோனா தடுப்பூசியை கண்டறிந்த ஜெர்மன் மருத்துவ தம்பதிகள்…

டெல்லி: அமெரிக்காவைச்சேர்ந்த நிறுவனம் ஒன்று கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்து உலக மக்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியை உருவாக்கியதுடன், உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது. இந்த தடுப்பூசி தயாரிப்பு…

அர்ஜுன் ராம்பாலின் வீட்டில் என்சிபி அதிகாரிகள் சோதனை….!

சுஷாந்த் சிங்கின் தற்கொலை வழக்கின் விசாரணையில் போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால், போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் (என்சிபி) இந்த வழக்கை விசாரித்து…

‘சவுத் பே லைவ்’ யூடியூப் சேனல் தொடங்கிய நடிகர் ராணா….!

நடிகர் ராணா ‘சவுத் பே லைவ்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெவ்வேறு படங்களில் நடித்து தேசிய…

ஜீ தமிழின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் அறிவிப்பு…..!

ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் தீபாவளி தினத்தன்று ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ மற்றும் ‘நான் சிரித்தால்’ ஆகிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. தற்போது ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில்…

2 வாரங்களுக்கு மட்டும் புதிய படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முடிவு ….!

தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், புதிய படங்கள் வெளியீட்டில் சிக்கல் நீடித்து வந்தது. தற்போது யூ.எஃப்.ஓ மற்றும் க்யூப் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே நடந்த போட்டியில், இரண்டு நிறுவனங்களுமே…

பீகார் – தெளிவான தேர்தல் முடிவுகளுக்கு இன்னும் காத்திருக்க வேண்டுமாம்..!

பாட்னா: பீகார் தேர்தலில் வெற்றி நிலவரம் தெளிவாகத் தெரிய வேண்டுமெனில், மாலைநேரம் கடக்கும் வரை காத்திருக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. பீகார் சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், முன்னணி…

க்யூப் நிறுவனத்தின் அறிவிப்பால், புதிய படங்கள் வெளியாக வாய்ப்பு …!

தமிழகத்தில் இன்று (நவம்பர் 10) முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. ‘தாராள பிரபு’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘ஓ மை கடவுளே’, ‘பிகில்’ உள்ளிட்ட படங்கள் மீண்டும் திரையிடப்படுகின்றன.…

அமெரிக்காவில் பிடன் ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் விபரீதம்: துப்பாக்கிச்சூடு, ஒருவர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜோ பிடன் ஆதரவாளர்களின் வெற்றி கொண்டாட்டத்தில் ஒருவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபருக்கான தேர்தல் முடிவுகளில் ஜோ பிடன்…

அரசு பள்ளியில் படித்த 851 மாணாக்கர்கள் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம்! பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்

சென்னை: தமிழக அரசுபள்ளிகளில் படித்த மாணாக்கர்கள் 851 பேர் நடப்பாண்டில் மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பித்து இருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்து உள்ளார். நீட் தேர்வு காரணமாக தமிழக…