ஏழுமலையான் பெயரில் ஏலச்சீட்டு நடத்தி நாமம் போட்ட திமுக பெண் நிர்வாகி ரூ.50 லட்சத்துடன் எஸ்கேப்! கோவையில் பரபரப்பு
கோவை: கோயம்புத்தூரில் ஏழுமலையான் பெயரில் ஏலச்சீட்டு நடத்தி ரு.30 லட்சத்தை ஏப்பம் விட்டு, பயனர்களுக்கு நாமம் போட்ட திமுக பெண் நிர்வாகி தலைமறைவானார். அவரை கைது செய்ய…