Month: November 2020

இந்தியா vs ஆஸ்திரேலியா தொடர் – புதிய ஜெர்ஸிகளில் களமிறங்கும் இருநாட்டு வீரர்கள்!

அடிலெய்டு: ஆஸ்திரேலியா – இந்தியா பங்கேற்கும் நீண்ட கிரிக்கெட் தொடரில், இருநாட்டு அணி வீரர்களும், வழக்கமான ஜெர்ஸிகளை தவிர்த்து, புதியவகை உடைகளை அணியவுள்ளனர். இந்திய – ஆஸி.…

“விராத் கோலி நாடு திரும்புவதால் டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு பாதிப்பு” – ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லாங்கர்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியோடு, இந்திய அணி கேப்டன் நாடு திரும்புவது, அந்த அணிக்கு பாதிப்பாக அமையும் என்று கருத்து தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய தலைமைப்…

பாரம்பரிய மருந்துகளுக்கான உலகளாவிய மையம் – இந்தியாவில் அமைக்கிறது WHO..!

புதுடெல்லி: பாரம்பரிய மருந்துகளுக்கான ஒரு உலகளாவிய மையத்தை இந்தியாவில் அமைப்போம் என்று தெரிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்(WHO). உலக சுகாதார நிறுவனம் அமைக்கும் இந்த மையம், உலகளாவிய…

தனி விதிமுறை – சர்னா ஆன்மீக கோட்பாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய ஜார்க்கண்ட் அரசு!

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில், சர்னா என்ற ஆன்மீக கோட்பாட்டைப் பின்பற்றும் பழங்குடியினருக்கான தனி ‘சர்னா விதிமுறை’ ஐ நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான சட்டத்தை நிறைவேற்றியது ஜார்க்கண்ட் மாநில…

“அ.தி.மு.க. கூட்டணியில் மாற்றம் இல்லை” – அமைச்சர் தங்கமணி

சென்னை : அ.தி.மு.க.விலும், தமிழக அமைச்சரவையிலும் முக்கிய இடத்தில் உள்ள மின்சாரத்துறை அமைச்சர் பி. தங்கமணி ஆங்கில நாளிதழுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் “தமிழகத்தில் அ.தி.மு.க.…

சென்னையில் ஸ்ரீதேவியின் ‘கனவு இல்லத்தில்’ தீபாவளியை கொண்டாடிய மகள்கள்..

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்து விட்டு, இந்திக்கு சென்ற நடிகை ஸ்ரீதேவி அங்கு பல ஆண்டுகள் கனவுக்கன்னியாக திகழ்ந்தார். சென்னை கடற்கரையில் ஸ்ரீதேவியியின் குடும்பத்துக்கு சொந்தமான இல்லம்…

“மத்தாப்பு” – கவிதை

மத்தாப்பு கவிதை பா. தேவிமயில் குமார் தீபாவளியில்….. எண்ணங்களெல்லாம் எழில் நகையாய் இதழ் விரிக்கிறது ! ஒரு வருடம் உனக்காகக் காத்துக்கிடக்கிறோம் ! ஒளியேற்றிட வா !…

பத்திரிகை டாட் காம்-ன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த நந்நாளில் அனைவரது இல்லங்களிலும் வாழ்விலும் அன்பின் ஒளி பரவட்டும், ஆசைகளும், கனவுகளும் நிறைவேறி…

சிபி ராஜின் ‘கபடதாரி படத்தின் டீஸர் வெளியீடு….!

கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ’காவலுதாரி’ படம், தமிழில் ‘கபடதாரி’ என்ற பெயரில் ரீமேக்காகி வருகிறது. இப்படத்தை ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்க , தனஞ்ஜெயன் தயாரித்து வருகிறார்.…

நாளை பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாகும் சிம்புவின் ‘ஈஸ்வரன்’ டீசர்….!

சுசீந்திரன் இயக்கி வரும் ஈஸ்வரன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை…