Month: November 2020

நவம்பர் 16 முதல் மராட்டியத்தில் வழிபாட்டு தலங்கள் திறப்பு!

மும்பை: கொரோனா காரணமாக மாநிலத்தில் மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்களை, நவம்பர் 16ம் தேதி முதற்கொண்டு திறப்பதற்கு இசைந்துள்ளது மராட்டிய அரசு. கோயில்களை மீண்டும் திறப்பது தொடர்பாக, மராட்டிய…

வெளியானது மிரட்டலான விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் டீஸர்….!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் ‘மாஸ்டர்’. கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியதால் ஏப்ரல் வெளியீட்டிலிருந்து ‘மாஸ்டர்’ பின்வாங்கியது. தற்போது பொங்கல் வெளியீடு எனத் திட்டமிட்டு…

பேச்சுவார்த்தையை துவக்குங்கள் – இந்தியா & பாகிஸ்தான் நாடுகளுக்கு மெஹ்பூபா அழைப்பு!

ஸ்ரீநகர்: அரசியல் சார்பான வேறுபாடுகளை புறந்தள்ளிவிட்டு, இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை துவக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார் சிறையிலிருந்து விடுதலையான காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா…

சீன தயாரிப்புகளை புறக்கணிக்கும் ஐரோப்பிய யூனியன் ஊழியர்கள்!

ஜெனிவா: சீன வீடியோ கண்காணிப்புப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான ஹைக்விஷன் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தின் பொருட்களை, விலை கொடுத்து வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் ஐரோப்பிய யூனியன் தொழிலாளர்கள்.…

சோம் இந்த போட்டியாளரை காதலிக்கிறார்’…சுசித்ரா கொளுத்தி போட்ட பட்டாசு….!

நேற்றைய தினம் சுசித்ரா சனமிடம் பேசும்போது, பாலாஜி ஷிவானி காதலிக்கிறார்களா? என்பது போல் கேட்டு கொண்டிருந்தார். அதன் பின்பு இந்த வீட்டில் இன்னொரு காதலும் இருக்கிறது. சோம்…

பறிபோனது தேஜஸ்வியின் பிறந்தநாள் பரிசு! – வெளிவரும் ருசிகர தகவல்கள்!

பீகார் மாநிலத்தில் சமீபத்தில் முடிவடைந்த சட்டமன்ற தேர்தலில், மிகச்சிறிய வாக்கு சதவிகித வித்தியாசத்தில் ஆட்சியை கோட்டைவிட்டது லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி தலைமை வகித்த ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி.…

பாரதீய ஜனதாவின் மத அரசியல் – திமுகவின் பதற்றம் தேவையற்றது!

தமிழ்நாட்டில் வடமாநில பாணியில் மத அரசியலை, ஏற்கனவே வேறு வழிகளில் முன்னெடுக்க முயற்சித்த பாரதீய ஜனதா, தற்போது வேல் யாத்திரை மூலம் முயற்சித்தது. ஆனால், அதற்கு உறுதியாக…

‘ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு’ பீகாரில் ஜெயித்த சுயேச்சை வேட்பாளர்..

பாட்னா : மக்களுக்கு சேவை ஆற்ற நினைக்கும் சமூக சேவகர்கள், அரசியல் கட்சி எதிலும் சேராமல் சுயேச்சையாக தேர்தலில் நிற்பது உண்டு. அவர்களில் ஒரு சிலரே வெற்றி…

அமிதாப்பச்சனின் குரோர்பதி நிகழ்ச்சியில் ஒரு கோடி வென்ற ஐ.பி.எஸ்.அதிகாரி..

இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், சோனி தொலைக்காட்சியில் ‘கான் பனேகா குரோர்பதி’ எனும் கோடீஸ்வர நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதன் 12 வது அத்தியாயம் இப்போது…

அனைத்து அமெரிக்கர்களுக்கும் 2021 ஏப்ரலில் கொரோனா தடுப்பு மருத்து: அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: அனைத்து அமெரிக்கர்களுக்கும் 2021 ஏப்ரலில் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என்றும், கடந்த ஒன்பது மாதங்களில் கொரோனா தொற்று பரவலை சமாளிப்பதற்காக தனது நிர்வாகம் பல…