Month: November 2020

சென்னையின் 16 சட்டப்பேரவை தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதி வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ளார். இன்று தமிழக வரைவு வாக்காளர் பட்டியலை மாநிலத் தலைமை தேர்தல்…

சென்னையில் கடும் மழை : பழைய கட்டிடங்களில் வசிப்போருக்கு எச்சரிக்கை

சென்னை சென்னை நகரில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பழைய கட்டிடங்களில் வசிப்போருக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை,…

ஆலங்குடி குரு பகவான் கோவிலில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை – வீடியோ

தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைந்ததையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள குருஸ்தலங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆலங்குடியில் உள்ள குரு பரிகார ஸ்தலமான…

தமிழகத்தில் 6.1 கோடி வாக்காளர்கள் ; தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை இன்று வெளியிடப்பட்டுள்ள தமிழக வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6,10,44,358 பேர் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இன்று தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யப்ரதா சாகு…

கொரோனா : சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இன்று டிஸ்சார்ஜ்

சென்னை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமரேஷ்வர் பிரதாப சஹி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வருபவர்…

அய்யப்பனை தரிசனம் செய்ய ‘வெயிட்டிங் லிஸ்டில்’ 42 ஆயிரம் பக்தர்கள்..

திருவனந்தபுரம் : ரயிலில் செல்ல முன்பதிவு செய்து விட்டு, பயணிகள் காத்திருப்பது போல், சபரிமலை அய்யப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் காத்திருக்கும் நிலையை உருவாக்கி விட்டது, கொரோனா.…

லாரி முழுக்க வெடி பொருட்களுடன் கேரள போலீசில் பிடிபட்ட சேலம் வாலிபர்கள்…

பாலக்காடு : சேலத்தில் இருந்து தக்காளி பெட்டிகளை ஏற்றிகொண்டு லாரி ஒன்று நேற்று கேரள மாநிலம் அங்கமாலிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க…

இன்று பீகார் முதல்வராகப் பதவி ஏற்கும் நிதிஷ்குமார்

பாட்னா இன்று மாலை மீண்டும் பீகார் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிதிஷ்குமார் பதவி ஏற்கிறார். பீகார் மாநில சட்டப்பேரவையில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கான தேர்தல் மூன்று…

புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், பிரிதிவிராஜ்..

பிரபல மலையாள நடிகர் பிரிதிவிராஜ், தமிழ் படங்களிலும் நடித்துள்ளதால், தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமானவர். அவர் இப்போது “COLD CASE” என்ற புதிய மலையாள படத்தில் நடித்து…