Month: November 2020

இருப்பிடச்சான்றிதழ் முறைகேடு: மருத்துவ ரேங்க் பட்டியலில் தமிழகஅரசின் தில்லுமுல்லு அம்பலம்…

சென்னை: தமிழகத்தில் இன்று மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், தமிழகஅரசு வெளியிட்ட ரேங்க் பட்டியலில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 34 மாணவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது…

உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருவது அரசியல் பேசவா? தமிழகஅரசு கூறுவது என்ன….

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 21ந்தேதி தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவரது வருகை அரசியல் ரீதியாக பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில்,…

லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் பயப்பட தேவையில்லை: ரிசர்வ் வங்கி அறிக்கை

டெல்லி: லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் பயப்பட தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி கூறி உள்ளது. லட்சுமி விலாஸ் வங்கி சில மாதங்களாக கடும் நிதி நெருக்கடியில்…

குஜராத்தில் லாரிகள் மோதி கோர விபத்து: 11 பேர் பலியான சோகம்

வதோதரா: குஜராத் மாநிலத்தில், லாரிகள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் பலியாகினர். இந்த விபத்து நகருக்கு அருகிலுள்ள வாகோடியாவில் இன்று அதிகாலை 2.45…

தனது ஆட்சியில் புதிதாக 1990 இடம்: அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான ஆணை வழங்கினார் முதல்வர் எடப்பாடி!

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில், 7.5% இடஒதுக்கீடு மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, சேர்க்கைக்கான ஆணை வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது ஆட்சிக்காலத்தில் 1990 எம்பிபிஎஸ்…

10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் ரத்தா? செங்கோட்டையன்

சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கல்வி நிறுவனங்கள் திறக்க இதுவரை அனுமதி வழங்கப்படாத நிலையில், 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் குறித்து மாணாக்கர்களிடையே அச்சம் எழுந்துள்ளது.…

18/11/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், தற்போது 4,822 பேர் சிகிச்சை சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. தமிழகத்தில்…

சசிகலா விடுதலைக்காக ரூ.10 கோடியே 10 லட்சம் கட்டியது யார் யார்? முழு விவரம்…

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையான ரூ.10கோடியே 10 லட்சத்தை அவரது உறவினர்கள் இன்று…

பெரும் சிக்கலில் நாட்டில் வங்கிகளும், மொத்த உள்நாட்டு உற்பத்தியும்: ராகுல் காந்தி விமர்சனம்

டெல்லி: நாட்டில் வங்கிகளும், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் பெரும் சிக்கலில் உள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் ஒரு…

டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: மீண்டும் லாக்டவுனா என துணை முதல்வர் விளக்கம்

டெல்லி: கொரோனா காரணமாக டெல்லியில் மீண்டும் லாக்டவுனை அமல்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா…