Month: November 2020

அன்று ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர் – இன்று உணவு டெலிவரி செய்யும் பணியாள்..!

வார்சா: ஒலிம்பிக்கில், வாள்வீச்சுப் போட்டியில் தங்கம் வென்ற ஒருவர், தற்போது தனது வருமானத்திற்காக உணவு டெலிவரி செய்யக்கூடிய பணியை மேற்கொண்டு வருகிறார். வெனிசுலாவைப் பூர்வீகமாகக் கொண்ட ரூபென்…

கோலி நாடு திரும்புவதால் ரோகித்துக்கு நல்ல வாய்ப்பு: மெக்ராத்

மெல்போர்ன்: டெஸ்ட் தொடரிலிருந்து விராத் கோலி இடையிலேயே நாடு திரும்பும் நிலையில், ரோகித் ஷர்மா சாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றுள்ளார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து பிரபலம்…

“சென்னை அணி தோனியை கழற்றிவிடும் வாய்ப்பு அதிகம்” – சொல்கிறார் ஆகாஷ் சோப்ரா!

சென்னை: வரும் 2021ம் ஆண்டு ஐபிஎல் சீசன் ஏலத்தில், சென்னை அணியில் தோனி, மீண்டும் தக்கவைக்கப்பட மாட்டார் என்று ஆரூடம் தெரிவித்துள்ளார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.…

ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க கடும் பயிற்சியில் ஈடுபட்டுவரும் கேஎல் ராகுல்!

சிட்னி: ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் நின்று சமாளிக்கும் வகையில், டென்னிஸ் பந்துகளை வீசச் செய்து, புல்ஷாட் அடித்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் இந்திய அணியின் கேஎல் ராகுல். இந்திய…

ரிசர்வ் வங்கியின் புதுமை மையம் – தலைவரானார் இன்போசிஸ் கிரிஸ் கோபாலகிருஷ்ணன்!

புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி ஏற்படுத்தவுள்ள புதுமை மையத்தின் தலைவராக தேர்வாகியுள்ளார் இன்போசிஸ் இணை நிறுவனரான கிரிஸ் கோபாலகிருஷ்ணன். தொழில்நுட்பம் போன்றவைகளை மேம்படுத்தி, நிதித்துறையில் புதுமைகளை ஏற்படுத்தும்…

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 5 கந்துவட்டி கடன் செயலிகள் நீக்கம்

டில்லி கந்து வட்டிக் கடன் அளித்து மக்களைத் துன்புறுத்தும் 5 செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களாக சில டிஜிடல்…

“கேப்டனாகும் தகுதியும் வாய்ப்பும் ஷ்ரேயாஸுக்கு உள்ளது” – கணிக்கிறார் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி!

சிட்னி: எதிர்காலத்தில் இந்திய அணிக்கு கேப்டனாகும் தகுதியும் வாய்ப்பும் ஷ்ரேயாஸிடம் உள்ளது என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் அலெக்ஸ் கேரி. இவர், ஐபிஎல் தொடரில் ஷ்ரேயாஸ் கேப்டனாக…

ஸ்புட்னிக் தடுப்பூசி இந்தியா, சீனாவில் உற்பத்தி: ரஷ்ய அதிபர் புடின் தகவல்

மாஸ்கோ: ரஷ்யாவின் ஸ்புட்னிக் v தடுப்பூசி உற்பத்தி, இந்தியா மற்றும் சீனாவில் உள்ள மருந்து நிறுவனங்களுடன் இணைந்து தொடங்கப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.…

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்! இன்போசிஸ் நாராயண மூர்த்தி

பெங்களூரு: கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் பிரபல மென்பொருள் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான இன்போசிஸ் நாராயண மூர்த்தி வலியுறுத்தி உள்ளார். கொரோனா தொற்று காரணமாக…

சர்ஜிகல் முகக் கவசங்களை மீண்டும் பயன்படுத்தலாமா?

பாரிஸ் சர்ஜிகல் முகக் கவசங்களை மீண்டும் பயன்படுத்துவது குறித்து விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவுவதால் அனைத்து நாடுகளிலும் பணி புரியும் போது, பயணம்…