Month: October 2020

அசாமில் மோசடி செய்து தேர்வு எழுதி ஜேஇஇ தேர்வில் முதலிடம் பிடித்தவர் கைது

கவுகாத்தி: அஸ்ஸாமில் ஜேஇஇ நுழைவுத் தேர்வில் முதலிடம் பிடித்தவர், போலியான நபரை பயன்படுத்தி தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கவுகாத்தி காவல் துறையினர் தெரிவிக்கையில்,…

தர்மபுரி திமுக எம்பிக்கு கொலை மிரட்டல்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை

தர்மபுரி: தர்மபுரி திமுக எம்பிக்கு மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி…

மோடி உடன் பிறந்தவர்கள் 6 பேர்: நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி யாதவ் பதிலடி

பீகார்: பீகார் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. நிதிஷ் குமார், ராஷ்டீரிய ஜனதா…

உபி.யில் மாயாவதிக்கு சிக்கல் பகுஜன் சமாஜில் இருந்து 6 எம்எல்ஏ விலக முடிவு: மாநிலங்களவை தேர்தலில் திருப்பம்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் நியமனத்தில் அதிருப்தி அடைந்துள்ள பகுஜன் சமாஜ் எம்எல்ஏ.க்கள் 6 பேர் அக்கட்சியில் இருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது. உத்தரப்…

பெண்ணின் வீட்டுமுன்பு சிறுநீர் கழித்த சுப்பையா சண்முகம் எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக நியமனம்

சென்னை: மதுரைக்கு வரவிருக்கும் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கான தலைவர் மற்றும் பிற வாரிய உறுப்பினர்கள் குறித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் தலைவர்…

ஆப்பிள் நிறுவனத்தில் ரூ.5000 கோடி முதலீடு: டாடா குழுமம் அறிவிப்பு

புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனத்தில் டாடா குழுமம் ரூபாய் 5000 கோடி முதலீடு செய்ய உள்ளது. ஐஃபோன் தயாரிப்பாளரான ஆப்பிள் நிறுவனத்திற்கான பாகங்களைத் தயாரிக்கும் வசதியை உருவாக்க டாடா…

அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் சில கோட்பாடுகள் நகைக்கத்தக்கவையாக உள்ளது- பாரக் ஒபாமா

வாஷிங்டன்: கடந்த சில நாட்களாக பிரபல ஜனநாயக கட்சித் தலைவரான பாரக் ஒபாமா ஃப்ளோரிடாவில் பல தேர்தல் கூட்டங்களை நடத்தி வருகிறார், அந்தக் கூட்டத்தில் அதிபர் டொனால்ட்…

தேர்தல் நேரத்தில் தாமரை மலர் பதித்த முக கவசம்: சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர்

பிஹார்: பாஜகவின் மூத்த தலைவரும் பிஹாரின் வேளாண்துறை அமைச்சருமான பிரேம்குமார், வாக்களிக்கும் போது தாமரை மலர் அச்சிடப்பட்ட முக கவசத்தை அணிந்து வாக்குச்சாவடிக்கு சென்றதைத் தொடர்ந்து சர்ச்சையில்…

பெங்களூருவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை!

அபுதாபி: பெங்களூருவுக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மும்பை அணி. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 6…

பாலா படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின்….!

இயக்குனர் பாலா தன் நண்பர் விக்ரம்முக்காக அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு படத்தை ‘வர்மா’ என்ற பெயரில் ரீமேக் செய்தார். ஆனால் அந்த படம் மிக பெரிய…