பீகாரில் காங்கிரஸ் 70 தொகுதிகளிலும், ஆர்ஜேடி 144 தொகுதிகளிலும் போட்டி: தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் தங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிடும் என்று ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளார். மொத்தம் 243…