Month: October 2020

விஜய் சேதுபதி எழுதியுள்ள கதையில் நாயகனாக விமல் ஒப்பந்தம்…..!

கொரோனா அச்சுறுத்தலால் விமல் நாயகனாக நடித்து வந்த ‘படவா’, ‘புரோக்கர்’, ‘மஞ்சள் குடை’, ‘லக்கி’ மற்றும் இயக்குநர் வேலு இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படம் ஆகியவை நிறுத்தி…

அக்டோபர் 31ம் தேதி வரை டெல்லியில் பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும்: மணீஷ் சிசோடியா அறிவிப்பு

டெல்லி: கொரோனா பரவல் காரணமாக அக்டோபர் 31ம் தேதி வரை டெல்லியில் பள்ளிகள் திறக்கப்படாது என்று துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வழிகாட்டுதல்படி,…

நாளை மாவட்ட தலைநகரங்களில் சத்திய கிரக போராட்டம்: கே.சி.வேணுகோபால்

புதுடெல்லி: நாளை மாவட்ட தலைநகரங்களில் சத்திய கிரக போராட்டம் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராஸில்…

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு இதய அறுவை சிகிச்சை..!

டெல்லி: மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. டெல்லி மருத்துவமனையில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அவரது மகனும், லோக் ஜனசக்தி…

ஜி.எஸ்.டி. கூட்டத்தில் ஜி.எஸ்.டி இழப்பீட்டை ஈடுசெய்வது குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: அக்டோபர் 5-ஆம் தேதி நடக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ‘ஜி.எஸ்.டி இழப்பீட்டை ஈடுசெய்வது குறித்தும்’ ‘மத்திய அரசு அளித்த உத்தரவாதத்தை மீறியிருப்பது குறித்தும்’ வாக்கெடுப்பு நடத்த…

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

சென்னை: தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையிலும் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். நாகப்பட்டினம்…

"கொரோனா பரவல் தடுப்பு முன்களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவச உடைகளை வழங்க டிரம்ப் தவறிவிட்டார்" – ஜோ பிடன் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: கொரோனா பரவல் தடுப்பு முன்களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவச உடைகளை வழங்க டிரம்ப் நிர்வாகம் தவறி விட்டதாக ஜோ பிடன் குற்றம்சாட்டி உள்ளார். அமெரிக்காவின் டெலாவரில்…

கர்தார்பூர் பாதையை மீண்டும் திறந்த பாகிஸ்தான் – இந்தியா எப்போது?

அமிர்தசரஸ்: பாகிஸ்தான் அரசு தனது எல்லைக்குள் கர்தார்பூர் சாஹிப் குருத்வாரா பாதையை மீண்டும் திறந்துள்ள நிலையில், இந்திய எல்லைக்குள் அதை திறப்பது தொடர்பாக மோடி அரசின் சார்பில்…

எல்லாம் நினைத்தபடி நடந்தால் 2021 ஜனவரியிலேயே கொரோனா தடுப்பு மருந்து: எய்ம்ஸ் இயக்குநர்

புதுடெல்லி: எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், தாக்கம் வாய்ந்த கொரோனா தடுப்பு மருந்து அடுத்த 2021ம் ஆண்டு ஜனவரியிலேயே இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்துள்ளார் எய்ம்ஸ் இயக்குநர்…

பலாத்காரத்தை தடுக்க பாஜக எம் எல் ஏ சொல்லும் அதிர்ச்சி ஊட்டும் ஐடியா

லக்னோ பெண் குழந்தைகளுக்கு நமது கலாச்சாரம் குறித்துக் கற்பித்தால் பலாத்காரத்தைத் தடுக்கலாம் என உத்தரப்பிரதேச பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுரேந்திர சிங் கூறியது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது…