Month: October 2020

கேரளாவில் மத வழிபாட்டு தலங்களில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி: முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரளாவில் வழிபாட்டுத் தலங்களில் ஒரே நேரத்தில் 20 பேர் மட்டுமே அனுமதி என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரளாவில் நாள்தோறும் கொரோனா நோயாளிகளின்…

தமிழகத்தில் இன்று 5447 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை இன்று தமிழகத்தில் 5447 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,35,855 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 91,401 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

க/பெ ரணசிங்கம் திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை சமீபத்தில் ஓடிடியில் வெளியான க/பெ ரணசிங்கம் படத்துக்கு ரூ. 8 கோடி வசூல் ஆகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் இணைய தளத்தில் வெளியான…

சிபிஐ விசாரணையுடன் ஒத்துப்போகும் எய்ம்ஸ் கண்டுபிடிப்பு : சுஷாந்த் வழக்கு முடிவுக்கு வருமா?

டில்லி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் சிபிஐ விசாரணையும் எய்ம்ஸ் மருத்துவமனை கண்டுபிடிப்பும் ஒத்துப் போவதாகக் கூறப்படுகிறது. பாலிவுட் நடிகர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதை…

நாடு முழுவதும் அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் 24 போலி பல்கலைக்கழகங்கள்: யுஜிசி அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் உரிய அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் போலியான 24 பல்கலைக்கழகங்களின் பெயர்களை பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்டத்திற்கு…

பீகார் சட்டப்பேரவை தேர்தல் : பாஜக மற்றும் லோக் ஜன சக்தி திண்டாட்டம்

பாட்னா பீகார் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பாஜகவும் லோக் ஜன சக்தியும் கடும் திண்டாட்டத்தில் ஆழ்ந்துள்ளன. பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலின் முதல் கட்ட…

முகக்கவசம் அணியாமல் இருந்தால் விதிக்கப்படும் அபராதத் தொகை: குறைத்தது கர்நாடகா

பெங்களூரு: முகக்கவசம் அணியாமல் இருந்தால் விதிக்கப்படும் அபராதத் தொகையை கர்நாடகா குறைத்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்ட விதிமுறைகளை மத்திய…

கொரோனா பாதுகாப்பு நடைமுறைகள்: நாளை முதல் விழிப்புணர்வு பிரச்சாரம் துவங்கும் மத்திய அரசு

டெல்லி: கொரோனா காலத்தில் மக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை நாளை முதல் துவங்க உள்ளதாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இது…

கொரோனா தடுப்பூசி தேவையான அளவில் பெற இந்தியா கடும் முயற்சி

டில்லி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தேவையான அளவுக்குத் தடையின்றி கிடைக்கத் தேவையான அனைத்து வகை முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது. உலக அளவில் இந்தியா கொரோனா பாதிப்பில்…

சட்டவிரோத கேன் குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்! உயர்நீதி மன்றம்

சென்னை: சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கும் கேன் குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதி மன்றம், இது தொடர்பாக வரும் 19ந்தேதி…