Month: October 2020

நடுவானில் 'குவா…. குவா…' விமானத்தில் நடந்த '007' பட பாணி த்ரில்லர் அனுபவங்களை விவரிக்கிறார் விமானி

பெங்களூரு : டெல்லி பெங்களூரு விமானத்தில் பயணம் செய்த பெண்ணுக்கு நடுவானில் குழந்தை பிறந்த செய்தி பரபரப்பாக பேசப்படும் அதேவேளையில், விமானத்தில் நடந்த பரபரப்பு சம்பவங்கள் குறித்து…

விரைவில் கோவாக்சினின் மூன்றாம் கட்ட சோதனை துவக்கம்

சென்னை: கோவாக்சினின் மூன்றாம் கட்ட சோதனை தொடங்கவுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியான கோவேக்சினின் மூன்றாம் கட்ட சோதனைகள் விரைவில் தொடங்கப் போவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்…

அதிகம் எதிர்பார்க்கப்பட்டு 201 ரன்களையே எடுத்த ஐதராபாத் அணி!

துபாய்: பஞ்சாப் அணிக்கு எதிராக 202 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது ஐதராபாத் அணி. 230 ரன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி, கடைசியில் 201…

கர்நாடகாவில் இன்று 10,704 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 10,704 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,79,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று 10,704 பேருக்கு கொரோனா…

ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியும் செய்தது உலக சாதனை..!

சிட்னி: ஆஸ்திரேலிய ஆண்கள் அணியைப் போன்று, ஆஸ்திரேலிய பெண்கள் அணியும், தொடர்ச்சியான ஒருநாள் வெற்றிகள் என்ற வகையில் உலக சாதனைப் படைத்துள்ளது. தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக…

பாவம்… 3 ரன்களில் சதத்தை தவறவிட்ட ஜோனி பேர்ஸ்டோ!

துபாய்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், அதிரடி சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பேர்ஸ்டோ, 97 ரன்களில் ரவி பிஷ்னோய் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானது அவரின் ரசிகர்களிடம்…

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மரணம்

டில்லி மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மரணம் அடைந்துள்ளார். மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சி நிறுவனருமான ராம் விலாஸ் பாஸ்வான் உடல நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.…

முதல் டெஸ்டே பகலிரவு போட்டி – இந்திய vs ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் மாற்றம்!

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி பங்கேற்கும் டெஸ்ட் தொடரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதியில், ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் செய்யும் இந்திய அணி, 4 டெஸ்ட்…

கடலூரில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த 3 காவலர்கள் இடமாற்றம்

கடலூர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த மூன்று காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 17 ஆம் தேதி அன்று பெரியார் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. அதையொட்டி…

இணையத்தில் வைரலாகும் 'அத்ரங்கி ரே' ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்….!

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான இந்திப் படம் ‘ராஞ்சனா’.அதற்குப் பிறகு ‘ஷமிதாப்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது மீண்டும் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகும் ‘அத்ரங்கி…