Month: October 2020

நாமக்கல் அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்து விபத்து! 2 பேர் உடல்கருகி பலி…

நாமக்கல்: நாமக்கல் அருகே தீபாவளி சீட்டுக்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், அந்த வீட்டில் இருந்த 2 பேர் உடல்கருகி பலியானார்கள். இந்த…

தேவர் ஜெயந்தி: மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை…

மதுரை: பசும்பொன் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, பசும்பொன்னில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செய்ய சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள் மதுரை…

பிரான்ஸ் கத்திக்குத்து குறித்த மலேசிய முன்னாள் பிரதமர் கருத்து : டிவிட்டரில் சர்ச்சை

கோலாலம்பூர் பிரான்ஸ் நாட்டில் நடந்த கத்திக்குத்து சம்பவம் குறித்து மலேசியப் பிரதமர் டிவிட்டரில் தெரிவித்த கருத்து சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் உள்ள…

இனிமேல் 'பப்ஜி' விளையாட முடியாது… இன்றுமுதல் நிரந்தர தடை…

டெல்லி: இந்தியாவில், இனிமேல் ‘பப்ஜி’ விளையாட முடியாது… இதுவரை ஏற்கனவே பதவிறக்கம் செய்யப்பட்டவர்கள் விளையாடி வந்த நிலையில், இன்றுமுதல் நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா – சீனா…

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…

சென்னை: வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக…

கல்லூரிக்கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து! உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: தமிழக கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அவரது நியமனத்தில் விதிமீறல் நடந்துள்ள என்று கூறிய, அவரது நியமன உத்தரவை ரத்து…

கட்டுமான பணிகளைத் தாமதப்படுத்தும் அதிகாரிகள் மீது நிதின் கட்கரி கண்டனம்

டில்லி கட்டுமான பணிகளை 12 வருடங்கள் தாமதப்படுத்திய அதிகாரிகளின் புகைப்படங்களை அங்குத் தொங்க விடுமாறு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறி உள்ளார். அரசு சார்பில் நடக்கும்…

200 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு இல்லாத நாடு எது தெரியுமா?

தைபே தைவான் நாட்டில் சுமார் 200 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சென்ற வருட இறுதியில் சீனாவின் ஊகான் பகுதியில் கொரோனா பாதிப்பு தொடங்கியது.…

உத்தரப்பிரதேச மாநிலங்களவை தேர்தல் :  5 பகுஜன் சமாஜ் எம் எல் ஏக்கள் பல்டி

லக்னோ உத்தரப்பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தலில் 5 பகுஜன் சமாஜ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் ஆதரவைத் திரும்ப பெற்றுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தின் 10 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் காலியாக…

மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு – தமிழக அரசின் அரசாணைக்கு முக ஸ்டாலின் வரவேற்பு

சென்னை: மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணைக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். மருத்துவப்படிப்பில்…