சுபவீ எழுதும் போராட்டங்கள் – சட்ட எரிப்புப் போராட்டம் தொடர்ச்சி
நாடு முழுவதும் சட்டத்தை எரித்து, நான்காயிரத்திற்கும் குறையாத எண்ணிக்கையில் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். பெரிய நகரங்களில் மட்டுமின்றி, சின்னச்சின்ன ஊர்களிலும் அப்போராட்டம் நடைபெற்றது. பூந்தோட்டம், கீழ்கல்கண்டார்க்கோட்டை போன்ற…