Month: September 2020

ஃபிசர் நிறுவன கொரோனா தடுப்பூசிக்கு முதல் ஒப்புதல் : அமெரிக்க அதிபர்

வாஷிங்டன் ஃபிசர் நிறுவனம் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி அமெரிக்காவின் முதல் ஒப்புதலைப் பெறலாம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார் உலக மக்களை பெருமளவில் அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கான…

காவிரியில் 78000 கன அடி நீர் திறப்பு : கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

ஒகேனக்கல் கர்நாடகாவில் இருந்து காவிரி உபரி நீர் 78000 கன அடி திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள கபினி,…

அறிவோம் தாவரங்களை – தூதுவளை

அறிவோம் தாவரங்களை – தூதுவளை தூதுவளை. (Solanum trilobatum) பாரதம் உன் தாயகம்! வேலிகளில் செடிகளில் பற்றிப் படரும் கொடித் தாவரம் நீ! ஈரமான இடங்களில் வளரும்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 55.60 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 55,60,105 ஆக உயர்ந்து 88,965 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 74,493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா வைரஸ் மிகக் குறைந்தபட்சமாகவே மியூட்டேசன் அடைவதால் கொரோனா தடுப்பு மருந்து சாத்தியமே: ஆய்வு முடிவுகள்

கொரோனா வைரஸின் குறைந்தபட்ச மியூட்டேசன் அடையும் தன்மை, அதன் தடுப்பு மருந்து உருவாக்கத்திற்கான வாய்ப்பினை அதிகப்படுத்டுகிறது என சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. இந்த ஆய்வினை மேற்கொண்ட…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.14 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,14,72,205 ஆகி இதுவரை 9,68,913 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,25,852 பேர்…

வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை

வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை அருள்மிகு திரிபுரசுந்தரி உடனாய அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், திருவதிகை சிவபெருமான் வீரச் செயல் புரிந்த அட்ட வீரட்ட திருத்தலங்களில் மூன்றாவது திருத்தலம் திருவதிகை.…

வேளாண் மசோதாக்களை எதிர்த்து காங்கிரஸ் போராட்ட அறிவிப்பு 2 கோடி கையெழுத்து, பேரணிக்கு ஏற்பாடு

புதுடெல்லி: வேளாண் மசோதாக்களை எதிர்த்து நாடுதழுவிய போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 2 கோடி கையெழுத்து பெற உள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள 2…

காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தியை குடும்பத்தினருடன் சந்தித்தார் டாக்டர் கபீல் கான்

புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு சட்டம் நீக்கப்பட்டத்தையடுத்து சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட டாக்டர் கபீல் கான் தனது குடும்பத்தினருடன் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தியை சந்தித்தார். உத்தர…

பெங்களூரிடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற ஐதராபாத்!

துபாய்: வெற்றிக்குத் தேவை 164 ரன்கள் என்று பயணித்த ஐதராபாத் அணி, 153 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர்…