தந்தை மகன் உயிரிழந்த விவகாரம்: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிபிஐ மற்றும் தடயவியல் அதிகாரிகள் முகாம்…
தூத்துக்குடி: காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட, ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கு தொடர்பாக, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிபிஐ மற்றும் தடயவியல் அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். காவல்துறையினரால் விசாரணைக்குஅழைத்துச்செல்லப்பட்டு, காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட சாத்தான்குளம்…