எஸ்பிபி பெயரில் தேசிய விருது வழங்க மத்திய அரசுக்கு தயாரிப்பாளர் கேயார் கோரிக்கை….!
பாடும் நிலா என்று அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். நேற்று (செப்டம்பர் 26) அவருடைய உடல் அரசு மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது…