பாரதியார் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 21ந்தேதி யுஜி, பிஜி இறுதித் தேர்வுகள்…
கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 21ந்தேதி முதல் யுஜி, பிஜி இறுதி செமஸ்டர் தேர்வுகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக, கல்லூரியின் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு…