துபாயில் முகாமிட்டுள்ள பிசிசிஐ மருத்துவக் குழு உறுப்பினருக்கு கொரோனா…
துபாய்: இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு எமிரெட்டில் தொடங்க உள்ள நிலையில், அங்கு சென்றுள்ள வீரர்கள் பலருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது, பிசிசிஐ…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
துபாய்: இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு எமிரெட்டில் தொடங்க உள்ள நிலையில், அங்கு சென்றுள்ள வீரர்கள் பலருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது, பிசிசிஐ…
கொரோனா தொற்று பரவல் உலகம் முழுவதும் நீடித்து வருகிறது. கோலி வுட் முதல் பாலிவுட் ஹாலிவுட் வரை பிரபலங்கள் பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது, ஃபாஸ்ட்…
பிரேசில்: பிரபல கால்பந்தாட்ட வீரரான நெய்மர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பிரபல நட்சத்திர கால்பந்து…
பாகுபலி பிரபாஸ் நடிக்கும் புதிய படம் ’ஆதி புருஷ்’. ‘தன்ஹாஜி’ பட இயக்கு னர் ஓம் ராவத் இப்படத்தை இயக்கு கிறார். பிரபாஸ் நடிக்கும் 3டி முப்பரி…
டெல்லி: எல்லைப்பகுதிகளில் மீண்டும் மீண்டும் சீனா அத்துமீறலில் ஈடுபட்டு வரும் நிலையில், ராணுவ தளபதி முகுந்த் நரவானே இன்று திடீர் லடாக் எல்லைப்பகுதிக்கு பயணம் மேற்கொண் டுள்ளார்.…
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவித்த அரசு படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்தது. ஆனால் தியேட் டர்கள் திறக்க அனுமதிக்கவில்லை. தயாராகி திரைக்கு வரவிருந்த படங்கள் ஒடிடி தளத்தில் ரிலீஸ்…
டெல்லி: இந்தியாவில் இதுவரை 4.55 கோடி பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு இருப்ப தாக ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 38,53,406…
சென்னை: திமுகவின் பொருளாளர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ளது. திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு…
டெல்லி: இந்தியாவின் கொரோனா பாதிப்பு உச்சம் பெற்று வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், மேலும், 83,883 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,043 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய…
புதுச்சேரி: புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் தலைவர் சுப்பிரமணியன் (வயது70) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுச்சேரியில்,…