‘எம்.எல்.ஏ.வை காணவில்லை’: பெண்கள் கூட்டத்தால் அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு…
சென்னை: ‘தங்களது தொகுதி திமுக எம்.எல்.ஏ.வை காணவில்லை, என திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் பெண்கள் கூட்டம் திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது. திமுக தலைமையகமான அண்ணாஅறிவாலயத்தில், திமுக…