Skip to content
  • Thu. Sep 17th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

03/09/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

Sep 3, 2020

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை  1,37,732  ஆக உயர்ந் துள்ளது. இந்த நிலையில்,  சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு குறித்து, சென்னை மாநகராட்சி பட்டியல் வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4லட்சத்து 39ஆயிரத்து  959 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,37,732 ஆக உள்ளது. இதுவரை 1,22,407 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில்  12,537 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2,788 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 13,130 பேருக்கு தொற்று சோதனை நடத்தப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களில்,  60.93 சதவிகிதம் பேர் ஆண்கள் , 39.07 சதவிகிதம் பேர் பெண்கள் .


சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர்:

கோடம்பாக்கம் – 1,383 பேர்

அண்ணா நகர் – 1,461 பேர்

தேனாம்பேட்டை – 865 பேர்

தண்டையார்பேட்டை – 726 பேர்

ராயபுரம் – 994 பேர்

அடையாறு- 1,099 பேர்

திரு.வி.க. நகர்- 918 பேர்

வளசரவாக்கம்- 914 பேர்

அம்பத்தூர்- 965 பேர்

திருவொற்றியூர்- 314 பேர்

மாதவரம்- 509 பேர்

ஆலந்தூர்- 760 பேர்

பெருங்குடி- 518 பேர்

சோழிங்கநல்லூர்- 528 பேர்

மணலியில் 154 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Post navigation

பிரபல நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா…
தமிழகத்தில் இன்று மேலும் 5892 பேருக்கு கொரோனா, மொத்த பாதிப்பு 4,45,851 ஆக உயர்வு

Related Post

News

SIR: பாரத ரத்னா பேராசிரியர் சி.என்.ஆர். ராவுக்கு பெயர் முரண்பாடு தொடர்பாக நோட்டீஸ்

News இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer