கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘மாயாபஜார்’ படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் சுந்தர்.சி……!
‘ஆக்ஷன்’ படத்தைத் தொடர்ந்து ‘அரண்மனை 3’ படத்தை இயக்கி, தயாரித்து வருகிறார் சுந்தர்.சி. இதனிடையே, புதிய படமொன்றைத் தயாரிக்கவுள்ளார் சுந்தர்.சி. இதனை அவருடைய நெருங்கிய நண்பரும், இயக்குநருமான…