Month: September 2020

மும்பையை ‘பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர்’ என பதிவிட்டதற்கு கங்கனா மீது பாயும் கண்டனங்கள்…..!…!

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இந்தி திரையுலகின் தாயகமான மும்பையை ‘பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் ‘ என கூறியதற்கு கடும் கண்டனங்களை எதிர்கொள்கிறார். சிவசேனா தலைவர் சஞ்சய்…

கோவில் அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிடக் கூடாது? அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: கோவில் அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிடக் கூடாது என்று அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. நெல்லையைச் சேர்ந்த அர்ச்சகர் பெரியநம்பி நரசிம்ம கோபாலன்…

மிலந்த் ராவ் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் ராணா ஒப்பந்தம்….!

சித்தார்த் நடித்த ‘அவள்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மிலந்த் ராவ். தற்போது நயன்தாரா நடித்து வரும் ‘நெற்றிக்கண்’ படத்தை மிலந்த் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்குப்…

கன்னட திரையுலகில் போதைப் பொருள் புழக்கம் என்பதை மறுக்கும் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை….!

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரில் தடை செய்யப்பட்ட எம்டிஎம்ஏ., எல்எஸ்டி உள்ளிட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்தததாக கன்னட சின்னத்திரை நடிகை அனிகா, ரவீந்திரன், அனூப்…

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு: இருவரும் போட்டியின்றி தேர்வு

சென்னை: திமுகவின் பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர். பாலு போட்டியின்றி தேர்வாகின்றனர். திமுகவில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு பிறகு அந்த பதவி காலியாக இருந்தது. அதற்கு…

பிக் பாஸ் 4வது சீசனில் KPY புகழ் அமுதவாணன் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளதாக தகவல்….!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசன் விரைவில் துவங்க உள்ளது. இதன் டீசர் சில வாரங்களுக்கு முன்பு தான் வெளியாகி இருந்தது. வழக்கமாக…

தமிழகத்தில் மேலும் 6 சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்: ரயில்வே வாரியத்திடம் தமிழக அரசு கோரிக்கை

சென்னை: கூடுதல் ரயில்களை இயக்குமாறு ரயில்வே வாரியத்திற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கின் 4ம் கட்ட தளர்வுகள் நடைமுறையில் உள்ளன, . மக்களின் வாழ்வதாரம்…

தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டாப்ஸியுடன் இணையும் யோகி பாபு….!

பிரபல இயக்குநரும், நடிகருமான சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கம் படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு இன்று (செப்டம்பர் 2) ஜெய்ப்பூரில்…

தமிழகத்தில் வரும் 18ம் தேதி முதல் டாஸ்மாக் பார்கள் திறப்பு..? தமிழக அரசு ஆலோசனை என தகவல்

சென்னை: ஊரடங்கு தளர்வுகள் எதிரொலியாக தமிழகத்தில் வரும் 18ம் தேதி முதல் டாஸ்மாக் பார்களை திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கானது வரும்…

வங்கிக் கடன் வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை தள்ளுபடி செய்ய முடியாது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்

டெல்லி: வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக கூறி உள்ளது. கொரோனா ஊரடங்கின் போது,…