சித்தார்த் நடித்த ‘அவள்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மிலந்த் ராவ்.

தற்போது நயன்தாரா நடித்து வரும் ‘நெற்றிக்கண்’ படத்தை மிலந்த் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்துக்குப் பிறகு ராணா நடிக்கவுள்ள படத்தை இயக்க மிலந்த் ராவ் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.