Month: September 2020

அதிகரிக்கும் கொரோனா தொற்றுகள் எதிரொலி: மலேசியாவில் இந்தியர்கள் நுழைய தடை

கோலாலம்பூர்: ஹாங்காங்கிற்கு பிறகு, மலேசியா அரசு இந்தியர்கள் நுழைவதை தடை செய்துள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றுகள் பதிவாகி வருவதால், இந்த வார தொடக்கத்தில், மலேசியா…

சூப்பர் ஹிட் இந்தி காமிக்ஸ்டான், தமிழில் ’செம காமெடி பா’ வாக வருகிறது.. 3 காமெடியன்கள் கலக்க வருகிறார்கள்..

அமேசான் ப்ரைம் வீடியோவின் பிரபல மான ஸ்டாண்ட் அப் காமெடியான காமிக்ஸ்டான் இந்தியில் 2 சீசன்களாக வெற்றிகரமாக ஓடிய பிறகு அதன் தமிழ் வடிவம்இப்போது உருவாகிறது. பிரபல…

’நான் ஈ’ ஹீரோ நானி வில்லனாகிவிட்டாலும் 2 ஜோடியுடன் நடிக்கிறார்.. 5 இந்திய மாநிலம் மற்றும் வெளிநாட்டில் ஷூட்டிங்..

ஆந்திரம், தெலங்கானா, கோவா, இமாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் தாய்லாந்து என இந்தத் திரைப் படம் 5 மாநிலங்களிலும், ஒரு சர்வதேச நாட்டிலும் படம் பிடிக்கப்பட்டுள்ளது என்கிறார்…

அமெரிக்க பதிவர் சிந்தியா டி.ரிட்ச்சீ பாகிஸ்தானிலிருந்து 15 நாட்களில் வெளியேற உத்தரவு!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் மீது கற்பழிப்பு புகார் கூறியிருந்த மற்றும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ குறித்து கண்ணியக் குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்திய அமெரிக்கப்…

எஸ்பிபி பற்றி திங்கட்கிழமை நல்ல செய்தி.. மகன் சரண் தகவல்..

பாடகர் எஸ்பி. பாலசுப்ர மணியம் கொரோனா தொற்று பாதிப்பால் பாதிக் கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை மோசமானதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில்…

தமிழக அரசின் கல்லூரி ‘அரியர்ஸ்’ குறித்த அறிவிப்பு – விதிமுறைகளை மாற்றும் ஆளெடுப்பு நிறுவனங்கள்!

சென்ன‍ை: பட்டப்படிப்பில் அரியர்ஸ் வைத்திருந்த மாணாக்கர்(இறுதியாண்டு மாணாக்கர் தவிர) குறித்து தமிழக அரசு இந்தாண்டு திடீர் முடிவு மேற்கொண்டதால், படிப்பு முடிந்த வெளிவரும் மாணாக்கரை பணிக்கு எடுக்கும்…

லாக்டவுன், பொருளாதார வீழ்ச்சி எதிரொலி: இந்தியாவில் தங்க நகைகளை விற்கும் மக்கள்

டெல்லி: லாக்டவுன், பொருளாதார வீழ்ச்சி எதிரொலியாக, மக்கள் தங்கத்தை வாங்குவதை குறைத்து, தங்கள் குடும்ப நகைகளை விற்கத் தொடங்கி உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமான கட்டுப்பாடுகள்,…

சேலம் சென்னை 8வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தல்! 6எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்

சேலம்: சேலம் – சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி பாதிக்கப்படும் மாவட்டங்களைச் சேர்ந்த 6 எம்.பி.க்கள் பங்கேற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறை…

wise கேப்டன் இருக்கையில் vice கேப்டன் பற்றிய கவலை எதற்கு? – சென்னை அணியின் அடடே பதில்..!

சென்ன‍ை: சிஎஸ்கே அணியின் துணைக் கேப்டன் யார்? என்ற கேள்விக்கு புத்திசாலித்தனமாக பதிலளித்துள்ளது அந்த அணியின் நிர்வாகம். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணைத்தலைவராக…

பிரணாப் முகர்ஜி மறைவுக்கு வங்கதேசத்தில் ஒருநாள் துக்கம்: அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேசியக்கொடி

டாக்கா: இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு வங்கதேசத்தில் நேற்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த திங்கட்கிழமை காலமானார். அவரது…