Month: September 2020

07/09/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 42லட்சத்தை தாண்டியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 42லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பும் 71,687 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பில் பிரேசிலை பின்னுக்குத்தள்ளி 2வது…

07/09/2020 7 AM: உலக அளவில் கொரோனா மொத்த பாதிப்பு 2,72,88,426 ஆக உயர்வு

ஜெனிவா: உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலக அளவில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து இந்தியா,…

அரச மரத்தை ஏன் சுற்ற வேண்டும்… அதன் அற்புத சக்தி என்ன?

பிரம்மாவின் உபதேசமான பிரமாண்ட புராணத்தில் அரச மரம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அரச மரத்தை சுற்றினால், கிடைக்கும் பலன் என்ன என்பது ஆன்மிகம் மட்டுமின்றி அறிவியலாலும் நிரூபிக்கப்பட்டு உள்ளது.…

டெல்லியில் இன்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்

புதுடெல்லி : பாராளுமன்ற கூட்டத்தொடர் வரும் 14-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், நாளை காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற உள்ளது. பாராளுமன்ற மழைக்கால…

முன்னணியில் இருக்கும் ஒன்பது தடுப்பு மருந்துகளை மதிப்பாய்வு செய்த உலக சுகாதார நிறுவனம்

COVAX உலகளாவிய தடுப்பு மருந்து திட்டம் என்பது உலகின் வசதி படைத்த நாடுகள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களிடம் இருந்து நிதி திரட்டி COVID-19 தடுப்பு மருந்தை…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை வென்ற இங்கிலாந்து!

லண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியையும் வென்று, தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி. முதல் போட்டியை ஏற்கனவே வென்றிருந்த நிலையில், இரண்டாவது போட்டியை 6 விக்கெட்…

கொரோனாவிலிருந்து பாதுகாப்பு – மும்பை அணி வீரர்களுக்கு ‘ஸ்மார்ட் ரிங்’

துபாய்: கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஐபிஎல் அணிகளின் நிர்வாகங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், மும்பை அணி நிர்வாகம் ‘ஸ்மார்ட் ரிங்’ என்ற உத்தியை கையில் எடுத்துள்ளது. இந்தவகை…

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – 4வது சுற்றுக்கு முன்னேறிய முக்கிய நட்சத்திரங்கள்!

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் ஒற்றையர் பிரிவுகளில், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், பெலாரஸ் நாட்டின் விக்டோரியா அஸரன்கா மற்றும் ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் உள்ளிட்ட நட்சத்திரங்கள்…

குடும்பத்துக்கே கொரோனா இருப்பதாக பொய் சொன்ன கோவை மாநகராட்சி: வாழ்த்து பேனர் வைத்து கிண்டல்

கோவை: கோவை அருகே இல்லாத கொரோனாவை இருப்பதாக கூறிய மாநகராட்சியை கிண்டல் செய்து, குடும்பத்தினர் பேனர் வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் வேகம் இன்னமும் ஓயவில்லை.…

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை – கூறுகிறார் எய்ம்ஸ் இயக்குநர்

புதுடெல்லி: இந்தியாவில், கொரோனாவின் இரண்டாவது அலை இருக்கும் என்றும், கொரோனா வைரஸ் பரவல் அடுத்த 2021ம் ஆண்டிலும் தொடரும் என்றும் பேசியுள்ளார் எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர்.ரந்தீப் குலேரியா.…