Month: September 2020

மெர்க்கன்டைல் வங்கி பங்கு விவகாரம்: ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கிக்கு ரூ.100 கோடி அபராதம்…

டெல்லி: தமிழ்நாடு மெர்க்கன்டைல வங்கியின் பங்குகளை விதிகளை மீறி முறைகேடாக வாங்கிய விவகாரத்தில், ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கிக்கு, அமலாக்கத்துறை ரூ.100 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளது.…

பிரபல பாடகியின் மகன் இசை அமைப்பாளர் ஆதித்யா திடீர் மரணம்..

இந்தி படங்களில் பல்வேறு பாடல்கள் பாடி இருப்பவர் பின்னணி பாடகி அனுராதா பட்வல். தமிழிலும் பாடல் கள் பாடி இருக்கிறார். ‘பிரியம்’ படத்தில், தில் ரூபா தில்…

முன்னாள் மத்தியஅமைச்சர் ரகுவன் பிரசாத்சிங் காலமானார்…

டெல்லி: முன்னாள் மத்தியஅமைச்சர் ரகுவன் பிரசாத் சிங் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அமைச்சரவையில் பணியாற்றிய…

13/09/2020:  சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 591 ஆக உயர்ந்தது. அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 16,351 பேருக்கு கொரோனா…

போதை மருந்து பயன்படுத்தியது பற்றி கங்கனாவிடம் விசாரிக்க அரசு உத்தரவு.. வீடியோ வைரலாகிறது

தற்கொலை செய்து இறந்த நடிகர் சுஷாந்த் ராஜ் புத் வழக்கில் தொடர் புடைய நடிகை ரியா சக்ரபோர்த்தி போதை மருந்து விவாகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்…

இன்று ‘நீட் ‘தேர்வு எழுதும்  மாணவர்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து!

டெல்லி: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வு எழுதும் மாணாக்கர் களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனா…

ஸ்டண்ட் பயிற்சியில் ஸ்ருதி ஹாசன்.. வீடியோ வெளியிட்டார்..

கடந்த 2 வருடமாக நடிப்பிலிருந்து விலகி மேற்கத்திய பாடல்களில் கவனம் செலுத்தி வந்தார். இடைவெ ளிக்கு பிறகு தற்போது எஸ்பி.ஜன நாதன் இயக்கும் ’லாபம்’ படத்தில் ஸ்ருதி…

உத்தவ் தாக்கரே பதவி விலக வேண்டும், மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்! சிவசேனாவால் தாக்கப்பட்ட கடற்படை அதிகாரி

மும்பை: மாநில அரசை விமர்சித்ததற்காக, சிவசேனா கட்சியினரால் தாக்கப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரியான மதன்சர்மா, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை கவனிக்க முடியவில்லை எனில் பதவியிலிருந்து விலகுங்கள் என உத்தவ…

அட்லீ- ஷாருக் கான் படத்தில் இணையும் தீபிகா படுகோனே..

பிகில் படத்தை இயக்கிய அட்லீ அடுத்ட்து பாலிவுட் நடிகர் ஷாருக்கான் படத்தை இயக்க உள்ளதாக கூறப் பட்டது. இது குறித்து அவரிடம் ஒன்றரை வருடமாக அட்லீ பேசி…

ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் முதல் அமெரிக்கர்!

ஷார்ஜா: கொல்கத்தா அணியிலிருந்து காயம் காரணமாக விலகிய வேகப்பந்து வீச்சாளர் இங்கிலாந்தின் ஹாரி கர்னேவுக்கு பதிலாக, அமெரிக்காவின் அலி கான் சேர்க்கப்பட்டுள்ளார். இவர், ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ள…