Month: August 2020

தமிழகம் : கொரோனா குறித்து எச்சரிக்கை விடுத்து வந்த எம் எல் ஏ வுக்கு கொரோனா

மதுரை கொரோனா விழிப்புணர்வு எச்சரிக்கை செய்து வந்த வேடசந்தூர் அதிமுக எம் எல் ஏ பரமசிவம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் சட்டப்பேரவை…

மாநில அரசின் அலட்சியம் : தாங்களே மருத்துவ வசதி செய்துக் கொண்ட பீகார் கொரோனா மருத்துவர்கள்

பாட்னா பீகார் மாநில அரசு கொரோனா பணி புரியும் மருத்துவர்கள் கோரிக்கையை கண்டு கொள்ளாததால் அவர்களே தங்களுக்கான மருத்துவ வசதிகளைச் செய்துக் கொண்டுள்ளனர். பீகார் மாநிலத்தில் கொரோனா…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 18.04 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,04,702 ஆக உயர்ந்து 38,161 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 52,531 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.82 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,82,26,592 ஆகி இதுவரை 6,92,420 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,17,894 பேர் அதிகரித்து…

கர்நாடக முதல்வர்  எடியூரப்பாவுக்கு கொரோனா – மருத்துவமனையில் அனுமதி

பெங்களூரு கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது.…

ஆவணி அவிட்டம் என்றால் என்ன?

ஆவணி அவிட்டம் என்றால் என்ன? ஆவணி மாதத்தில் அவிட்ட நட்சத்திரத்தில் வரக்கூடியது ஆவணி அவிட்டம். ஆடிமாத அமாவாசைக்கு பிறகு ச்ராவண மாசம் என்பத சாந்திரமான கணக்குப்படி வரும்…

கார்கில் போருக்காக கிரிக்கெட் ஒப்பந்தத்தை ரத்துசெய்தாராம் ஷோயப் அக்தர்..!

லாகூர்: கார்கில் போரில் பங்கேற்க விரும்பிய காரணத்தால், ரூ.1.71 கோடி மதிப்பிலான கவுண்டி ஒப்பந்தத்தை ரத்துசெய்ததாக தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர். பொழுதுபோகாத…

என்னது?.. வீரர்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ளதா பிசிசிஐ?

மும்பை: உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியம் என்றும், உலகளவில் அதிக சக்திவாய்ந்த கிரிக்கெட் அமைப்பு என்றும் கூறப்படும் பிசிசிஐ, தனது வீரர்களுக்கு, கடந்த 10 மாதங்களாக ஒப்பந்த…

முன்கூட்டியே அமீரகம் செல்கின்றனரா சென்னை அணி வீரர்கள்?

சென்னை: ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில், சென்னை அணியின் வீரர்கள் முன்கூட்டியே அமீரக நாட்டிற்கு சென்று பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐபிஎல் 13வது சீசன் போட்டிகள்…

வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இறக்குமதி – கட்டுப்பாடு விதித்த மத்திய அரசு!

புதுடெல்லி: வண்ண தொலைக்காட்சிப் பெட்டிகளை இறக்குமதி செய்யும் விவகாரத்தில், புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; பொதுவாக, சீனா மற்றும் வியட்நாம் நாடுகளிலிருந்து…