Month: August 2020

கொரோனா – உடனடி மறுபரிசோதனை விதிமுறையை மாற்ற கோரியுள்ள மேற்கு வங்கம்

கொல்கத்தா: ஒருவருக்கு ஆன்டிஜென் பரிசோதனையில், கொரோனா நெகடிவ் முடிவு வந்தால், அவர் உடனடியாக மறு பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென்ற விதியை மாற்ற வேண்டுமென, ஐசிஎம்ஆர் அமைப்பிற்கு மேற்குவங்க…

கிரிக்கெட் நடவடிக்கைகள் துவக்கம் – எதெல்லாம் கட்டாயம் தெரியுமா?

மும்பை: உள்நாட்டு கிரிக்கெட் நடவடிக்கைகளைத் துவங்குவது மற்றும் தேசிய கிரிக்கெட் அகடமியில் நடைபெறவுள்ள பயிற்சி நடவடிக்கைகளுக்கான நிலையான செயல்பாட்டு விதிமுறைகளை அறிவித்துள்ளது பிசிசிஐ. மைதானம் மற்றும் பயிற்சி…

கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் 7 நாட்கள் விமானச் சேவை நிறுத்தம்

கொல்கத்தா புதிய ஊரடங்கு விதிகளின்படி கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் 7 நாட்கள் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால்…

வெளிநாட்டுப் பணியாளர்கள் விவகாரம் – டிரம்ப்பின் மற்றுமொரு அதிரடி!

வாஷிங்டன்: எச்-1பி விசா தகுதியுள்ள பணியாளர்களை, அமெரிக்காவின் ஃபெடரல் ஏஜென்சிகள் பணிக்கு அமர்த்துவதை தடுக்கும் வகையிலான ஒரு உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதன்மூலம், அமெரிக்கர்களுக்கான…

தமிழ்நாடு – கொரோனாவால் 10 நாட்களில் 921 பேர் மரணம்!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களில் மட்டும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மொத்தம் 921 பேர் இறந்துள்ளனர் என்ற புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது. இந்த எண்ணிக்கையானது, இதுவரையிலான…

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி 

டில்லி மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய உள்துறை…

அக்டோபர் மாதத்தில் இருந்து மக்களுக்கு தடுப்பு மருந்து வழங்க தயாராகும் ரஷ்யா

ரஷ்யாவின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ, மாஸ்கோவில் உள்ள மாநில ஆராய்ச்சி நிலையமான கமலேயா நிறுவனம் அவர்களது தடுப்பு மருந்தின் மருத்துவ பரிசோதனைகளை முடித்துவிட்டதாகவும், அதை பதிவு…

காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பு.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர்: காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது. கர்நாடகாவின் காவிரிநீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடகாவில்…

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 2948 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 2948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 1,00,310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உ பி மாநிலத்தில் இன்று 2948 பேருக்குப்…

தேசிய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளம் ராமர்கோவில் விழா… பிரியங்கா காந்தி

டெல்லி: அயோத்தியில் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் பணி நாளை நடைபெற உள்ள நிலையில், தேசிய ஒற்றுமை மற்றும் சகோதரத்தின் அடையாளம் என்று காங்கிரஸ்…