Month: August 2020

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 19.63 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,63,239 ஆக உயர்ந்து 40,739 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 56,626 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.89 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,89,56,633 ஆகி இதுவரை 7,10,048 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,62,560 பேர் அதிகரித்து…

பெரிய திருவடியை மிஞ்சிய சிறிய திருவடி

பெரிய திருவடியை மிஞ்சிய சிறிய திருவடி மகாவிஷ்ணு, ராமனாக அவதரித்தபோது, அவருக்கு உதவி செய்தவர்கள் பலர். அப்படி உதவி செய்தவர்களில் முதன்மையானவராக இருந்து, ராமனுடனேயே தன்னை ஐக்கியமாக்கிக்…

3வது ஒருநாள் போட்டி – இங்கிலாந்தை அட்டகாசமாக வென்ற அயர்லாந்து!

லண்டன்: ஒருநாள் தொடரை இழந்துவிட்டாலும், இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது & கடைசி ஒருநாள் போட்டியில் மிக அசத்தலாக ஆடி, 328 ரன்களை எளிதாக சேஸ் செய்து வென்றது…

முதல் டெஸ்ட் – 2 விக்கெட்டுகளுக்கு 139 ரன்கள் எடுத்துள்ள பாகிஸ்தான்!

லண்டன்: இங்கிலாந்து அணிக்கெதிரான தனது முதல் டெஸ்ட்டில், முதலாம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை எடுத்துள்ளது பாகிஸ்தான் அணி. விண்டீஸ் அணியைத்…

ஐபிஎல் தொடரிலிருந்து வீவோ விலகினால் யாருக்கெல்லாம் பாதிப்பு?

மும்பை: ஐபிஎல் தொடரிலிருந்து சீன நிறுவனமான ‘வீவோ’ விலகுவதன் மூலம், ஸ்டார் இந்தியா உள்ளிட்ட வேறுபல நிறுவனங்களின் வருவாய் பாதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்தியாவில்…

மத்திய கிழக்கு நாடுகளின் வெளிநாட்டுப் பணியாளர்களின் வாழ்வை கேள்விக்குள்ளாக்கும் கொரோனா முடக்கம்!

பெய்ரூட்: லெபனானை எடுத்துக்கொண்டால், அங்கே, அனைத்துவகை வீட்டுப் பணிகளையும் செய்வதற்கு எத்தியோபிய நாட்டவர்களை பணியமர்த்துவது வழக்கம். உலகின் எண்ணெய் வளமுள்ள வளைகுடாவின் முக்கியமான 6 நாடுகளை எடுத்துக்கொண்டால்,…

இஐஏ 2020 இறுதி வரைவு – தடைவிதித்த கர்நாடக உயர்நீதிமன்றம்!

பெங்களூரு: இஐஏ 2020 எனப்படும் சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பான இறுதி வரைவை வெளியிடுவதற்கு மத்திய அரசிற்கு தடைவிதித்துள்ளது கர்நாடக உயர்நீதிமன்றம். இறுதி வரைவு வெளியிடப்படுவதற்கு முன்பாக, அந்த…

சஞ்சய் மஞ்சரேக்கரின் வேண்டுகோளை நிராகரித்த பிசிசிஐ!

மும்பை: ஐபிஎல் 2020 தொடருக்கான வர்ணனையாளர் குழுவில், சஞ்சய் மஞ்சரேக்கருக்கு இடமளிக்க மறுத்துவிட்டது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இதன்மூலம் இந்திய முன்னாள் பேட்ஸ்மேன் மஞ்சரேக்கரின் வேண்டுகோள்…

கோவிட்-19 தடுப்பு மருந்து மூன்றாம் கட்ட பரிசோதனையை பொறுப்பேற்று நடத்தும் அமீரக சுகாதாரத் துறை!

துபாய்: அபுதாபியைச் சேர்ந்த ஜி42 ஹெல்த்கேர் மற்றும் சினோஃபார்ம் சிஎன்பிஜி என்ற மிகப்பெரிய தடுப்பு மருந்து நிறுவனம் தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பு மருந்துக்கான கட்டம் III ஆய்வக…