போலி கையெழுத்து மூலம் நிலமோசடி: விஜிபி சகோதரர்கள் மீது பெங்களூரு போலீஸ் வழக்கு
பெங்களூரு: விஜி பன்னீர்தாஸ் மகன்களான, பாபுதாஸ், ரவிதாஸ் மற்றும் ராஜாதாஸ் ஆகியோர் மீது பெங்களூருவில் நில மோசடி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முன்னணி தொழில் குடும்பங்களில்…