Month: August 2020

மகேஷ்பாபுவின் சவாலை ஏற்று மரக்கன்று நட்ட விஜய்……!

தெலுங்குத் நடிகர் மகேஷ் பாபு கடந்த ஆக., 9ம் தேதி பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு இந்தியத் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பிறந்தநாள் கொண்டாடிய…

டெல்லியில் ஒரேநாளில் 1,257 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி: 8 பேர் பலி

டெல்லி: டெல்லியில் ஒரேநாளில் மேலும் 1,257 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் முதலில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று சில நாட்களாக பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை…

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 5,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 5,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,47,391 ஆகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தினசரி அதிகரித்து…

சுதந்திர தின விழாவில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை, கலைநிகழ்ச்சிகள் ரத்து:கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை: கொரோனா பரவலால் சுதந்திர தின விழாவில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை, கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது என்று கோவை ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா…

25 ஆயிரம் மரக்கன்றுடன் புறப்பட்ட நடிகர்..

சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக் குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில் போன்ற படங்களில் கவனிக்க வைத்த நடிகர் சவுந்தரராஜா, படத்துக்கு படம் மாறுபட்ட வேடங்களில் நடித்து…

நாளை இந்திய கொரோனா தடுப்பூசி பங்கீட்டுக் குழு சந்திப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பங்கீட்டுக் குழு நாளை சந்தித்து விநியோகம் மற்றும் தடுப்பூசி தேர்வு குறித்து விவாதிக்க உள்ளது. அகில உலக அளவில் இந்தியா கொரோனா…

11/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும், 5,834 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு…

மூணாறு நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு: கொட்டும் மழையில் தொடரும் மீட்பு பணி

இடுக்கி: மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. ஆகையால் சில மாவட்டங்களுக்கு ரெட்…

இன்று 986 பேர் பாதிப்பு: சென்னையில் கொரோனா பாதிப்பு 1,11,054ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,08,649 ஆக அதிகரித்துள்ளது.அதிக பட்சமாக சென்னையில் இன்று 986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் மேலும்…

விஷ்ணுவிஷால் போட்ட அதிரடி காமெடி வாழ்த்து.. வார்த்தை தவறிவிட்டாய் ராணா..

பாகுபலி நடிகர் ராணா தனது காதலி மிஹீகாவை சமீபத்தில் மணந்தார். கொரோனா லாக்டவுன் என்பதால் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இந்நிலையில் ராணா தனது திருமண…