Month: July 2020

ஜம்மு காஷ்மீர் தேர்தல் தொடர்பாக அறிவிக்க எங்களுக்கே உரிமை… கவர்னருக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிவாளம்…

டெல்லி: ஜம்மு காஷ்மீர் தேர்தல் தொடர்பாக அறிவிக்க எங்களுக்கே உரிமை உள்ளது என்று மாநில கவர்னர் முர்முக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிவாளம் போட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர்…

நெட்ஃப்ளிக்ஸ் தயாரிப்பில் கத்ரீனா கைஃப் நடிக்கும் சூப்பர் ஹீரோ படம் ….!

நெட்ஃப்ளிக்ஸ் தயாரிப்பில் கத்ரீனா கைஃப் நடிக்கும் ஒரு சூப்பர் ஹீரோ படத்தை இயக்க ஜாஃபர் ஆயத்தமாகி வருகிறார். இப்படம் இரண்டு பாகங்களாக நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும்.…

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 64% பேர் குணமடைந்துள்ளனர்! மத்திய சுகாதாரத்துறை…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 64% பேர் குணமடைந்து உள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக…

என் மேல் வெளிச்சம் பாய்ச்சி, என் கலையுலகக் கதவுகளைத் திறந்த பன்முகத் திறமையாளர் ஏ.வி.மெய்யப்பன்: கமல்

தமிழ்த் திரையுலகில் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமாக வலம் வருவது ஏ.வி.எம். இந்நிறுவனத்தை 1945-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி தொடங்கினார் ஏ.வி.மெய்யப்பன். இன்று (ஜூலை 28) அவருடைய…

30ந்தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! மு.க.ஸ்டாலின்

சென்னை: வரும் 30ந்தேதி (நாளை மறுதினம்) திமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெறும் என்று தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 30ந்தேதி…

திரைப்படப் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்குங்கள்! அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் பாரதிராஜா தலைமையில் திரையுலகினர் மனு

சென்னை: திரைப்படப் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கக்கோரி அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் பாரதிராஜா தலைமையில் திரையுலகினர் மனு கொடுத்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக திரையுலகமும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.…

அமேசான் ஓடிடி தளத்துக்காக உருவாகும் ஆந்தாலஜி படம்…..!

அமேசான் ஓடிடி தளத்துக்காக புதிதாக ஆந்தாலஜி திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது. ராஜீவ் மேனன், சுதா கொங்கரா, கெளதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சுஹாசினி ஆகியோர்…

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்! சேலம் மாவட்ட ஆட்சியர் அதிரடி

சேலம்: ‘சேலம் மாவட்டத்தில், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று…

ஆன்டிஜென் பரிசோதனையில் தவறான கோவிட்-19 “நெகடிவ்” முடிவுகள்: ஆர்.டி-பி.சி.ஆர் சோதனைகளைத் தொடரும் தமிழகம்

கோவிட் -19-க்கான ஆன்டிஜென் சோதனைகளில் “நெகடிவ்” என அறியப்பட்ட மிக அதிக எண்ணிக்கையிலான சோதனைகள், பின்னர் ஆர்டி-பிசிஆர் சோதனையில் “பாசிடிவ்” என அறியப்பட்டதால் தமிழகம், மகாராஷ்டிரம் போன்ற…

சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா…

சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள்…