நெட்ஃப்ளிக்ஸ் தயாரிப்பில் கத்ரீனா கைஃப் நடிக்கும் சூப்பர் ஹீரோ படம் ….!

Must read


நெட்ஃப்ளிக்ஸ் தயாரிப்பில் கத்ரீனா கைஃப் நடிக்கும் ஒரு சூப்பர் ஹீரோ படத்தை இயக்க ஜாஃபர் ஆயத்தமாகி வருகிறார்.
இப்படம் இரண்டு பாகங்களாக நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும்.
இந்த படம் மட்டுமல்லாது நெட்ஃப்ளிக்ஸ் தயாரிப்பில் இன்னும் 2 படங்களை இயக்க அலி அப்பாஸ் ஜாஃபர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதில் ஒரு படத்தில் பாடகர் திலிஜித் தோசான்ஜ் நாயகனாக நடிக்கவுள்ளார். இப்படம் 1984 பஞ்சாப் கலவரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்படவுள்ளது.

More articles

Latest article