அமேசான் ஓடிடி தளத்துக்காக உருவாகும் ஆந்தாலஜி படம்…..!

Must read


அமேசான் ஓடிடி தளத்துக்காக புதிதாக ஆந்தாலஜி திரைப்படம் ஒன்று தயாராகி வருகிறது.
ராஜீவ் மேனன், சுதா கொங்கரா, கெளதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சுஹாசினி ஆகியோர் இயக்கியுள்ளனர்.
அனைவருமே அவர்களுடைய பகுதிகளின் படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள் என்றும், இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆந்தாலஜி வகை திரைப்படத்தின் டைட்டில் பாடலுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ஐந்து இயக்குநர்களின் படங்களில் எந்த நடிகர்கள் எல்லாம் நடித்துள்ளனர் என்பது விரைவில் தெரியவரும்.

More articles

Latest article