Month: July 2020

சூடுபிடிக்கிறது சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்தின் விநியோக உரிமம்….. !

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் வெளியாகும் முதல் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் சாட்டிலைட் உரிமையை…

சாத்தான்குளம் சம்பவம்: மேலும் 6 காவலர்களிடம் சிபிசிஐடி விசாரணை…

சாத்தான்குளம் : சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அங்கு பணியாற்றிய மேலும் 6 காவலர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காவல்துறையினரின் தாக்குதலால் உயிரிழந்த…

மருத்துவக் கல்லூரி அமைய போராடியவருக்கே அழைப்பில்லை! கள்ளக்குறிச்சி எம்.பி.பொன்.கௌதமசிகாமணி கண்டனம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மருத்துவக் கல்லூரி அமைய போராடியவருக்கு அழைப்பில்லை என்று கள்ளக்குறிச்சி எம்.பி.பொன்.கௌதமசிகாமணி கண்டனம் தெரிவித்து உள்ளர். அதிமுக அரசு, எம்.பி.க்களை அவமதித்துள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில்…

இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது அடுத்தப்படம் குறித்து அறிவிப்பு….!

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ராம் கோபால் வர்மா. தற்போது தியேட்டர்கள் இயங்காமல் இருக்கும் நேரத்தில், ராம்கோபால் வர்மா தனது OTT Platform மூலம்…

பக்க விளைவுகள் – கண்காணிப்பில் கொண்டுவரப்பட்ட கொரோனா தொற்றுக்கான மருந்துகள்!

சென்னை: கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ரெம்டெஸிவிர், ஹைட்ராக்ஸிகுளோரோகியுன், லோபினாவிர், ரிட்டோனாவிர் ஃபவிபிராவிர் உள்ளிட்ட மருந்துகள், மத்திய சுகாதார அமைச்சகத்தின் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மருந்துகள்…

15 மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று மாலை தலைமைச் செயலாளர் ஆலோசனை!

சென்னை: கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள 15 மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சித்தலைவர்களுடன் தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில்…

குவைத் தொழிலாளர்கள் சட்ட திருத்த மசோதா இந்தியாவிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி

குவைத் : குவைத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான வரைவு மசோதா வளைகுடா நாட்டின் தேசிய சட்டமன்றத்தின் சட்ட மற்றும் சட்டமன்றக் குழுவால் அரசியலமைப்புச் சட்டமாக்க முயற்சி…

கீர்த்தி சுரேஷின் 'மிஸ் இந்தியா' படத்தின் புதிய அப்டேட்….!

ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நரேந்திர நாத் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் மிஸ் இந்தியா. தமிழ், தெலுங்கு உட்பட 4 மொழிகளில்…

கல்வானில் இருந்து 2 கி.மீ பின்வாங்கிய சீன ராணுவம்….! இந்திய ராணுவம் தகவல்

டெல்லி: லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து சீன ராணுவம் 2 கிமீ தூரம் பின்வாங்கி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. லடாக்கின் கல்வான் பகுதியில் இந்தியா ராணுவம் மற்றும்…

சாத்தான்குளம் காவல் நிலைய சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டதா? பரபரப்பு தகவல்கள்…

திருச்செந்தூர்: சாத்தான்குளம் காவல் நிலைய சிசிடிவி பதிவுகள் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன்…