டெல்லி, மும்பை, அகமதாபாத் இடையே வாரம் ஒருமுறை சிறப்பு ரயில் இயக்கம்! கிழக்கு ரயில்வே தகவல்
டெல்லி: கொரோனா தொற்று பரவல் அதிகமுள்ள டெல்லி, மும்பை, அகமதாபாத் இடையே வாரம் ஒருமுறை சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தற்போது, டெல்லி,…