10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் விநியோகம் தொடங்கியது!
சென்னை: தமிழகத்தில் 10, 12வது வகுப்பு மாணாக்கர்களுக்கான விலையில்லா பாடப்புத்தகம் விநியோகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தொடங்கி வைத்த நிலையில், இன்றுமுதல் பள்ளிகள் பாடப்புத்தகம்…