மத்தியப் பிரதேச காவல்துறையின் கொடுர தாக்குதல் : மனைவியுடன் தற்கொலைக்கு முயன்ற தலித் விவசாயி
குணா, மத்தியப் பிரதேசம் மத்திய பிரதேசத்தில் காவல்துறையினரால் தாக்கப்பட்ட தலித் விவசாயி தற்கொலைக்கு முயன்றதால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள குணா…