Skip to content
  • Sat. Jul 11th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை 7,83,614வழக்குகள் பதிவு, ரூ. 18.13 அபராதம் வசூல்…

Jul 16, 2020
சென்னை:
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை மீறியதாக இதுவரை (15-07/20/2020 வரை)  7,83,614 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 18.13 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக காவல்துறை தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா  பரவல் தடுப்பு நடவடிக்கை  காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல்  ஜூலை 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு 6 கட்டமாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதை யடுத்து, தேவையின்றி பொதுமக்கள் வெளியே வர 144 தடை விதிக்கப்பட்டுஉள்ளது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் ஊரடங்கு விதிகளை மீறியதாக 7,83,614 வழக்குகள்  பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுவரை 8,60,110  பேர் விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 6,37,469 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை 18 கோடியே 13 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

Post navigation

சென்னையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 17 பேர் கொரோனாவால் உயிரிழப்பு…
சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு ஆண்டிபாடி சோதனை

Related Post

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

News தமிழ் நாடு

2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் ! தமிழ்நாடு அரசு

News

4வது ஆண்டு: காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் யோகி, தர்மேந்திர பிரதான், ஆளுநர் ரவி பங்கேற்பு

உலகம்

உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar
உலகம்

அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

July 10, 2026 Sundar
உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer