Month: July 2020

16/07/2020: திருவள்ளூர், வேலூர், மதுரை, நெல்லையில் கொரோனா பரவல் தீவிரமாகிறது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,51,820 ஆக உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,099 ஆக அதிகரித்துள்ளது சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை…

சித்தி இரண்டாம் பாகத்தில் நடிகர்கள் மாற்றம் என ராதிகா பதிவு….!

கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை பணிகள் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் சில சீரியல்கள் தங்களது ஒளிபரப்பையே ரத்து செய்துள்ளன. குறிப்பாக,சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி…

கொரோனா லாக் டவுன் சம்பளம் குறைத்த விஜய்?

’மாஸ்டர்’ படம் நடித்து முடித்திருக்கும் விஜய் தனது 65 படமாக ஏ.ஆர்,முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் நடிக்க விஜய்…

சாத்தான்குளம் சம்பவம்: முதல்வரை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: சாத்தான்குளம் தந்தை மகன் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, உயிரிழந்த நிலையில், உண்மைக்கு புறம்பாக கூறிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க கோரிய மனுமீது விசாரணை…

கெளதம் மேனனின் ஜோஷ்வா' படத்தில் வில்லனாகும் கிருஷ்ணா….!

எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்துக்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜோஷ்வா. வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில்…

ஆன்லைன் மருத்துவ ஆலோசனை சேவையில் தமிழகம் முதலிடம்… விஜயபாஸ்கர்

சென்னை: இந்தியாவிலேயே ஆன்லைன் மருத்துவ ஆலோசனை சேவையில் தமிழகம் முதலிடத்தில் இருப்ப தாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கிலும்,…

காதலியை தொடர்ந்து சுஷாந்த் சிங்கை நினைத்து தங்கை உருக்கம்..

கடந்த மாதம் தற்கொலைசெய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்து ஒரு மாதம் ஆகிறது. அவரை இழந்து வாடும் சகோதரி சுவேதா சிங் உருக்கமான மெசேஜ் பகிர்ந்திருகிறார்.…

இந்தியாவால் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க முடியும் : பில் கேட்ஸ் உறுதி

வாஷிங்டன் இந்தியாவின் மருந்து தொழிற்சாலைகளால் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க முடியும் என பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். உலக செல்வந்தர்களில் ஒருவரான பில் கேட்ஸ் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தைத்…

ஜெ. போயஸ்கார்டன் வீட்டை கையகப்படுத்துவது தொடர்பான வழக்கு… இருநீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்…

சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை தமிழகஅரசு கையகப்படுத்துவதை எதிர்த்து ஜெ.தீபக் தொடர்ந்த வழக்குஇரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்வதாக உயர்நிதிமன்றம் அறிவித்து உள்ளது. மறைந்த தமிழக…

இளையராஜா அண்ணன் மகன் காலமானார்…..!

இசை அமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் மகன் ஹோமோ ஜோ எனும் பாவலர் மைந்தன் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தநிலையில் நேற்று மரணம்…