கொரோனாவுக்கு பலியான விருத்தாச்சலம் வட்டாட்சியர் கவியரசு…! மக்கள் சோகம்
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் வட்டாட்சியராக பணிபுரிந்த கவியரசு, கரோனா தொற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்துள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் வேகமாக…