உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன்… உடுமலை கவுசல்யா
சென்னை: ஆணவக்கொலை வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு தனக்கு அதிருப்தி அளிப்பதாகவும், தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்று உடுமலைப்பேட்டை கவுசல்யா…