Month: June 2020

வெளிமாவட்ட நபர்கள் விழுப்புரம் மாவட்டத்திற்குள் வர தடை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

விழுப்புரம்: வெளிமாவட்ட நபர்கள் விழுப்புரம் மாவட்டத்திற்குள் வர தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 581 பேர் கொரோனா நோயால்…

சித்த மருத்துவர் சுப்பிரமணியன் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை ஆய்வு செய்ய உத்தரவு

மதுரை: மதுரை சித்த மருத்துவர் கண்டுபிடித்த சித்த மருந்தை ஆய்வு செய்யும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கொரோனாவுக்காக தான் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்தை…

செய்தியாளருக்கு கொரோனா,ஆட்சியர் அலுவலத்தில் செய்தியாளர் அறை மூடல்

மதுரை: பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பரவி வரும் நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர் அறை மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலின் நிலைமை தமிழ்நாட்டில்…

தேனியில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தேனி: தேனி மாவட்டத்தில் பெரியகுளத்தைத் தொடர்ந்து, போடிநாயக்கனூர், தேனி, சின்னமனூர், கம்பம், கூடலூர் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் இன்று மாலை 6 மணி முதல் சில தளர்வுகளுடன்…

மெக்ஸிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

மெக்ஸிகோ: மத்திய அமெரிக்க நாடான மெக்சிகோவில் இந்திய நேரப்படி, இரவு 10 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகி…

அமெரிக்க பொருளாதார வெற்றிக்கு வெளிநாடு தொழிலாளர்கள் காரணம்: அதிபர் ட்ரம்ப் உத்தரவுக்கு சுந்தர் பிச்சை அதிருப்தி

வாஷிங்டன்: வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் ஹெச்-1பி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்கள் மூலம் அமெரி்க்காவில் வேலைக்கு வருவதை தற்காலிகமாக நிறுத்திவைத்து அதிபர் ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு கூகுள் சிஇஓ…

கொரோனா: ரூ. 103/- க்கு விற்பனைக்கு வந்துள்ள “ஃபாவிபிராவிர்” என்னும் கொரோனா மாத்திரை

“க்ளென்மார்க்” நிறுவனம் COVID-19-க்கு சிகிச்சையாக, “ஃபாவிபிராவிர்” என்னும் மாத்திரையை, ஃபேபிஃப்ளூ என்ற வணிகப்பெயரில், ஒரு மாத்திரை ரூ .103/- என்னும் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபேபிஃப்ளூ என்ற வணிகப்பெயரில்…

நிறவெறி பிரச்சினை – ஃபேர்னஸ் கிரீம் விற்பனையை நிறுத்தும் ஜான்சன் & ஜான்சன்!

புதுடெல்லி: அமெரிக்க சம்பவத்தை மையப்படுத்தி. உலகின் பல நாடுகளில் நிறவெறிக்கு எதிரான போராட்டமும் கருத்தாக்கமும் வலுவடைந்துள்ள சூழலில், வெள்ளைத்தோலை வலியுறுத்தி விற்பனை செய்யப்படும் ஃபேர்னஸ் கிரீம் விற்பனையை…

ராகுலுக்கு நன்றி தெரிவிக்கும் சீன டிவிட்டர் கணக்கு போலியானது – வெளியான உண்மை..!

புதுடெல்லி: லடாக் பிரச்சினை தொடர்பாக, மத்திய அரசை கேள்விகளால் துளைத்தெடுத்த ராகுல் காந்தியைப் பாராட்டிய, சீன பத்திரிகையாளர் பெயரிலான டிவிட்டர் கணக்கு போலியான ஒன்று என்ற தகவல்…

இந்தியப் பொருளாதாரம் மந்தநிலை என்பதையும் தாண்டி… இது அதுக்கும் மேல..!

இந்தியப் பொருளாதாரமானது ‘மந்தநிலை’ என்பதையும் தாண்டி, ‘மனச்சோர்வு’ என்ற ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக பல பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். இத்தகைய ஒரு மோசமான நிலையை,…