அடுத்தடுத்து கணவன்-மனைவி தற்கொலை .. அனாதையான ஒரு வயது பிஞ்சு..
உத்திரபிரதேசம், கான்பூரை சேர்ந்தவர்கள் பிரின்ஸ் மற்றும் சந்திரிகா. இருவரும் காதலர்கள். பெற்றோர் இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காததால் இருவரும் வீட்டை விட்டு வந்து திருமணம் செய்து கொண்டு…