Month: June 2020

சல்மான் கான், ஆலியா பட் மற்றும் கரண் ஜோஹர் படங்கள் பீகாரில் தடை செய்யப்படுமா….?

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அகால மரணம் அவரது குடும்பத்தினரையும் நெருங்கிய நண்பர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல் அனைவரையும் கலங்கடித்துள்ளது. கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட திறமையான…

மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை: மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு…

போலி இ-பாஸ்: சென்னை மாநகராட்சி ஊழியர் உள்பட 5 பேர் கைது

சென்னை: போலி இ-பாஸ் தயாரித்து வழங்கியதாக சென்னை மாநகராட்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியகள் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக, அவசர…

திண்டுக்கல்லைச் சேர்ந்த 22வயது 108 ஆம்புலன்ஸ் ஊழியர் கொரோனாவுக்கு பலி…

கோவை: திண்டுக்கல்லைச் சேர்ந்த 22வயது 108 ஆம்புலன்ஸ் ஊழியர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம்…

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலையில் உரிய நீதி வழங்கப்படும்… உயர்நீதிமன்றம் மதுரை உறுதி…

மதுரை: காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட சாத்தான்குளம் தந்தை – மகன் கொலையில் உரிய நீதி வழங்கப்படும் என்றும், விசாரணைக் கைதிகள் மரணம் அடையும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்…

சர்ச்சையில் சிக்கிய பதஞ்சலி நிறுவனம்: கொரோனா மருந்துக்கு உரிமம் தரவில்லை என ஆயுஷ் அமைச்சகம் நோட்டீஸ்

டெல்லி: கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு உத்தரகண்ட் ஆயுஷ் அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது உத்தரகாண்டில் செயல்பட்டு வரும் பாபா ராம்தேவின் நிறுவனமான…

இந்தியாவில் 5வது நாளாக 14ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு… குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5வது நாளாக 14ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதேவேளையில் நோய் தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதார அமைச்சின்…

திரிணாமுல் காங். எம்.எல்.ஏ தமோனாஷ் கோஷ் கொரோனாவுக்கு பலி… மம்தா பானர்ஜி இரங்கல்…

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் கட்சியான மம்தாவின் திரிணாமுல் காங். எம்.எல்.ஏ கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இதற்கு மேற்கு வங்க முதல்வர் மத்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்து…

சீனா, கொரோனா குறித்து ஆலோசனை: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் கூடியது….

டெல்லி: தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று முற்பகல் கூடியது. இதில் சீன விவகாரம், எல்லைப் பிரச்சனை மற்றும் கொரோனா தடுப்பு…

லாக் டவுனில் போட்டோகிராபர் ஆன மம்முட்டி..

நடிகர் மம்மூட்டி கொரோனா ஊரடங்கில் வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் கேட்ட வண்ணமிருந்தனர். அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேமரா…