Month: June 2020

24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக மழை: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.…

கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் மூலம் 80கோடி குடும்பத்துக்கு நவம்பர்வரை உணவுபொருட்கள் இலவசம்… மோடி

டெல்லி: கொரோனா ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கரிப் கல்யாண் திட்டத்தின் மூலம் 80 கோடி குடும்பத்துக்கு நவம்பர் வரை உணவுபொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று…

சாத்தான்குளம் விவகாரம்: சாட்சியம் கூறிய பெண் காவலருக்கு பாதுகாப்பு வழங்க உயர்நீதி மன்றம் உத்தரவு

சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை மகன் இரவு முழுவதும் காவலர்களால் தொடர்ந்து தாக்கப்பட்டனர் என்று சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு பாதுகாப்பு வழங்கும்படி மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு…

நவம்பர் இறுதிவரை அனைவருக்கும் ரேசனில் இலவசமாக பொருட்கள்: பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி: நவம்பர் மாதம் இறுதிவரை அனைவருக்கும் ரேசனில் இலவசமாக பொருட்கள் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு காணொலிக்காட்சி மூலம் இன்று…

சாத்தான்குளம் விவகாரம்: விசாரணை நீதிபதியின் அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்… முழு விவரம்…

மதுரை: காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட சாத்தான்குளம் ஜெயராஜ், காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சம்பவ்ம நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர சம்பவம் குறித்து…

24 மணிநேர கொரோனா கட்டுப்பாட்டு அறை: இதுவரை 1.47 லட்சம் பேர் பயன் என தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழக அரசின் 24 மணிநேர கொரோனா கட்டுப்பாட்டு அறையின் மூலம் இதுவரை 1.47 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

சென்னையில் காய்கறிகளின் விலை கிடுகிடு உயர்வு…

சென்னை: சென்னை மாநகராட்சியில் முழு அடைப்பு அமலில் இருக்கும் நிலையில் காய்கறிகளின் வருகை குறைந்ததால் விலையும் இரட்டிப்பாகியுள்ளது. முழு அடைப்பு காரணமாக சென்னைக்கு வரும் காய்கறிகளின் வரத்து…

விஜய்க்கு சுஷாந்த் ஸ்டைலில் ’பிகில்’ பட லுக்.. தயாரிப்பாளர் வெளியிட்ட சீக்ரெட்..

நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த படம் பிகில். அட்லீ இயக்கி இருந்தார். அர்சன்னா கல்பாதி தயாரித்தி ருந்தார். பிகில் படத்தில் விஜய் நடித்த ராய்யப்ப ரவுடி…

இரண்டாம் கட்ட தளர்வுகளின் விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

புதுடெல்லி: மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் முழு அடைப்பு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு இரண்டாம் கட்ட தளர்வுகளுக்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு…

சாத்தான் குளம் தந்தை மகன் இரவு முழுவதும் தாக்கப்பட்டனர்! பெண் போலீஸ் வாக்குமூலம்…

சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை மகன் இரவு முழுவதும் காவலர்களால் தொடர்ந்து தாக்கப்பட்டனர் என்று அங்கு பணிபுரியும் பெண் போலீஸ் ஒருவர் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம்…