Month: June 2020

டெல்லி மாநில எல்லைகள் மூடல்: அதிகபட்ச கொரோனா தாக்கத்தால் முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: தலைநகர் டெல்லியில் எல்லைகள் அடுத்த ஒருவாரத்துக்கு சீல் வைக்கப்படுவதாக முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்து இருக்கிறார். கொரோனா தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லி…

சேலம் வாழப்பாடி அருகே கல்வராயன்மலையில் ஐஸ்கட்டி மழை… வைரலாகும் வீடியோ

சேலம்: சேலம் வாழப்பாடி அருகே நேற்று ஐஸ் கட்டி மழை கொட்டியது. ஒவ்வொரு துளியும் பெரிய பெரிய ஐஸ்கட்டி களாக விழுந்து பயிர்களை சேதப்படுத்தியது. இந்த ஐஸ்…

இனி பொது இடங்களில் எச்சில் துப்பினால் அவ்ளோதான்… அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பபினால் அபராதுடன் தண்டனை வழங்கப்படும் என தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுஉள்ளது. மேலும், காய்ச்சல், இருமல் உள்ளவர்களுக்கு பேருந்தில் செல்லவோ,…

தமிழகத்தில் மண்டலங்களுக்கிடையே ரயில் பயணம் செய்ய ‘இ-பாஸ்’ கட்டாயம்…

சென்னை: தமிழகத்தில் மண்டலங்களுக்கு இடையே ரெயிலில் பயணம் மேற்கொள்ள ‘இ-பாஸ் கட்டாயம்’ என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் இன்றுமுதல் கட்டுப்பாடுகளுடன் சென்னை உள்பட 5 மாவட்டங்கள்…

அரசு பணிக்கு வரும் ஊழியர்களுக்கு தெர்மல் ஸ்கிரினிங் டெஸ்ட் கட்டாயம்… உத்தவ்தாக்கரே

மும்பை: அரசு பணிகளுக்கு திரும்பும் அனைத்து ஊழியர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என உத்தவ் தாக்கரே தலைமையிலான மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.…

2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகிறது தேர்தல் ஆணையம்… அடுத்த மாதம் ஆலோசனை..

டெல்லி: தமிழ்நாட்டில் 16வது சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2021) மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான பணிகளை தொடங்க அகில இந்திய தேர்தல்…

திரைப்படங்கள், டிவி சீரியல்கள் படப்பிடிப்புக்கு மகாராஷ்டிரா அரசு பச்சைக்கொடி…

மும்பை: மகாராஷ்டிராவில், திரைப்படங்கள், டிவி சீரியல்கள் படப்பிடிப்புக்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. அத்துடன் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது…

10ம் வகுப்பு மாணவர்களின் வீடு தேடிச்செல்லும் தேர்வு ஹால் டிக்கெட்…

சென்னை: தமிழகத்தில் பல்வேறு கொரோனா சர்ச்சைகளுக்கிடையில் அறிவிக்கப்பட்டுள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட், மாணவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா…

ராயபுரத்தில் 2,737 ஆக உயர்வு: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் நேற்று உச்சபட்சமாக 1149 பேருக்கு தொற்று பரவியது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி தற்போது…

நாளை விசாரணைக்கு வருகிறது  இந்தியா பெயர் மாற்ற கோரிய வழக்கு

புதுடெல்லி: இந்தியாவை பாரதம் என்றும் வார்த்தையாக மாற்றுவது குறித்த வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்தியாவை பாரதம் அல்லது ஹிந்துஸ்தான் என்று ஜனநாயக…