69% இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை… கே.பி.அன்பழகன்
சென்னை: 69% இட ஒதுக்கீடுக்கு மத்திய அரசு அனுமதி வழங்காத பட்சத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்தை ஏற்க முடியாது என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்…