Month: June 2020

நான் விளம்பரம் செய்யவில்லை; அவர் தான் விளம்பரம் செய்கிறார்… ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பதில்

சென்னை: நான் விளம்பரம் செய்யவில்லை; அவர் தான் விளம்பரம் செய்கிறார்… வடிகட்டிய பொய் சொல்கிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக…

நாளை கருணாநிதி 97வது பிறந்தநாள்… திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு

சென்னை: “முத்தமிழறிஞர் கலைஞர் 97வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தலைவர் கலைஞர் அவர்களுக்கு மரியாதை செலுத்தியும், பொதுமக்களுக்கு உதவிகள் செய்தும் தலைவர் கலைஞரின் புகழ் போற்றுவோம்” என்று…

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல மாவங்களில் மழை… சென்னை வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. கேரளாவில் இந்த வருடத்திற்கான…

ஊழலுக்கு ஒத்துழைக்காததால் நாகராஜன் ஐஏஎஸ் இடமாற்றம்?

சென்னை: தமிழகத்தில் சுகாதாரத்துறை உள்ளிட்ட 3 துறைகளில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் சுகாதாரத்துறை திட்ட இயக்குனராக இருந்த நாகராஜன்…

கேரளாவில் 40 லட்சம் பள்ளி மாணவர்களுக்கான மெய் நிகர் வகுப்புகள் தொடக்கம்…!

திருவனந்தபுரம்: கேரளாவில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான மெய் நிகர் வகுப்புகளை தொடங்கி இருக்கின்றன. கேரளாவில் தான் நாட்டிலேயே முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார். அதன் பிறகு…

ஏழுமலையான தரிசிக்க உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி…

திருப்பதி: கொரோனா தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், திருப்பதி ஏழுமலையான் கோவிலும் மூடப்பட்டது. தற்போது அங்கு உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மாநில அரசு…

முடி வெட்டனுமா, அழகு நிலையம் போகனுமா…. ஆதாரையும் எடுத்துட்டுப்போங்க…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு உள்ளான பகுதிகளில் தவிர மற்ற பகுதிகளில் முடி திருத்தகங்கள், அழகு நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண், ஆதார் விவரங்களைச்…

சென்னையில் கொரோனா தீவிரம்: மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை…

சென்னை தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வருவதால், அதை தடுப்பது குறித்து, தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முதல்வர்…

கொரோனா நிலவரம்: இன்று 3வது முறையாக ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நிலவரம் தொடர்பாக மாநில ஆளுநர் பன்வாரிலாலை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 3வது முறையாக இன்று சந்தித்து விளக்கம் அளிக்க…

திருச்சியில் கொரோனாவுக்கு முதல் பலி…

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று நோய்க்கு ஒருவரும் பலியாகாமல் இருந்த நிலையில், இன்று முதன்முறையாக ஒருவல் பலியாகி உள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு…